சிங்கள மக்கள் கருத்துப்படி இந்தியா சில மாதங்களில் இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றி புலிகளை முழுமையாக அழித்திருக்கும் என்பதாகும்,புலிகளும் வடமாராட்சியை கைவிட்டு தென்மாராட்சி வழியாக ஓடிக்கொண்டிருந்தனர்,மக்கள் செய்வதறியாது திகைத்திருக்க தமிழ்த்தலைமைகள் இந்தியாவிடம் ராணுவத்தலையீடு கேட்டு மன்றாடி நின்றன,புலிகளும் இந்தியாவை எதிர்பார்த்து ஏங்கி நின்றமை உண்மை பேசுபவர்களுக்கு தெரிந்ததே!!ஆனைக்கோட்டையில் பெரும் வரவேற்புக்கும் ஆயத்தம் செய்திருந்தமை இந்த கத்தோலிக்க பசுத்தோல் போர்த்த புலிக்கு தெரியாதோ???இந்திய ஒப்பந்த ஏற்பாட்டின் போது இலங்கை ராணுவம் இந்திய விமானம் தந்த அச்சத்தால் முகாமுக்குள் முடங்கியிருக்க நெல்லியடி பாடசாலை முகாமை தாக்கியழித்தனர்,இங்குதான் முதலாவது தற்கொலைப்போராளி உருவாக்கப்பட்டான்,அவன்தான் மில்லர்!!தற்செயலாக அவன் சாவுக்குப்பிந்தான் தர்கொலைப்படையணி புலிகளிடம் உருவானது!!அதையாவது இந்த வேஷதாரி அறிவாரா???
vrijdag 28 december 2012
woensdag 26 december 2012
maandag 24 december 2012
zondag 23 december 2012
zaterdag 22 december 2012
அவலங்களின் அத்தியாயங்கள்- 47
ராஜீவ் காந்தி அனுப்பிய இரகசியக் கடிதமும்! இலங்கை-இந்திய ஒப்பந்தமும்! (அவலங்களின் அத்தியாயங்கள்- 47): நிராஜ் டேவிட்