dinsdag 19 maart 2013

ஊடக விபச்சாரி கருணாகரன் தமிழ் நாட்டில் சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது அம்பலம் !


ஊடக விபச்சாரி கருணாகரன் தமிழ் நாட்டில் சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது அம்பலம்

விடுதலைப்புலிகளின் ஊடகங்களில் தமிழ் இன உணர்வாளராக பல உயர் தர பதவிகளை வகித்த கருணாகரன் விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாக மௌனிக்கப்பட்டதன் பின்னர் சிறிலங்கா அரசுடன் ஒட்டிப் பிளைத்துவரும் இவர் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் மனம் குளிர ஊடக விபச்சாரம் செய்து, தமிழ் இனத்தை விற்றுப்பிழைப்பவர் ஜெனிவா பற்றிக் கூறுவதற்கு என்ன தகுதியுடையவர்! தமிழ் நாட்டின் மாணவர் புரட்சியைத்தடுப்பதற்கு சிறிலங்கா அரசால் தமிழ் நாட்டில் முகாமிட்டு தங்கியிருக்கும் இவர், தமிழக மாணவர்களையும் ஈழத் தமிழரையும் ஏமாற்றுவதற்காக இவ்வாறான விதன்டாவாத அறிக்கைகளை விட்டு தமிழ் சமூகத்தை இந்தியாவில் விற்றுப் பிழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். பௌத்த துறவிகளை விரட்டியதை விட விரைவாக பத்திரிகை ஆய்வாளன் என தன்னைத்தான் மார்புதட்டி இந்திய பிராமனிய பத்திரிகையில் வலம் வரும் இன் நபரை இனங் கண்டு தக்கபதில் வழங்கும் காலச் சூழலில் சகல தமிழ் உணர்வாளர்களும் உள்ளனர் என்பதுடன் சம தள அரசியலில் ஈபிடிபியின் ஆலோசகராக உள்ளவர் என்பதுடன் தமிழரின் போராட்டத்தை காட்டிக் கெடுத்ததற்காக சந்திரகுமாரால் அவரின் சகோதரியை திருமணம் செய்து கொடுத்த சுவாரசியமும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்ககு.

Geen opmerkingen:

Een reactie posten