புலிகள் இனி அனுராதபுரம் சிறையில் தான் அடைக்கப்படுவார்களாம் !
இனிவரும் காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் மற்றும் நீண்டகால தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகள் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறான கைதிகளை அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை முடப்பட்டிருந்த வவுனியா சிறைச்சாலை புனரமைப்பு பணிகளின் பின்னர் நேற்று (12) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten