சென்னையில் பாரிய ஊர்வலம்: ஐ.பி.எல் கிரிக்கெட் நடக்குமா ?
தமிழ் நாட்டில் நடக்கவுள்ள இலங்கை மற்றும் இந்தியாவுக்கும் இடையேயான கிரிகெட்போட்டிகளை நடத்துவதில் மதிய அரசு கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளது. தமிழ் நாட்டில் எழுந்துள்ள ஈழ ஆதரவு அலையானது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் போராட்டம், நடிகர்கள் போராட்டம் , தொழிலாளர்கள் போராட்டம் என்று பலவகையான போராட்டங்கள் அங்கே நடைபெற்று வருகிறது. இதனிடையே இளைஞர்கள் பலர் ஒன்று திரண்டு இலங்கை அணியை தமிழ் நாட்டில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று போராடி வருகிறார்கள்.
இவ்வாறு நேற்றைய தினம் நடைபெற்ற பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையே நீங்கள் இங்கே புகைப்படத்தில் பார்க்கிறீர்கள்.
Geen opmerkingen:
Een reactie posten