லண்டனில் உள்ள ஈழத் தமிழர்கள் நேற்றைய தினம் பாரிய முற்றுகைப் போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தார்கள். இருப்பினும் இன்று இன்று வெள்ளிக்கிழமை மாலை இத்திரைப்படத்தை சினி வேர்ல்ட் சினிமா திரயிட உள்ளதாக சில ஊர்ஜிதமற்ற தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
vrijdag 23 augustus 2013
சற்று முன்னர் தமிழ் நாட்டில் மற்றாஸ் கஃபேக்கு தமிழ் நாட்டில் தடை !
லண்டனில் உள்ள ஈழத் தமிழர்கள் நேற்றைய தினம் பாரிய முற்றுகைப் போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தார்கள். இருப்பினும் இன்று இன்று வெள்ளிக்கிழமை மாலை இத்திரைப்படத்தை சினி வேர்ல்ட் சினிமா திரயிட உள்ளதாக சில ஊர்ஜிதமற்ற தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten