நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி! தமிழரங்கம்


இந்துக்களுக்கு இருக்கும் ஒரே ஒரு நாடு  அங்கு கூட இந்துதர்மம் ஆளாவிட்டால் !!புத்தம்,கிறிஸ்தவம் ,இஸ்லாமுக்கு எத்தனை நாடுகள்,அங்கு என தர்மம் ஆள்கின்றது??அதற்கு அடிபணிந்து கொண்டு இதை எழுதுபவர் எந்த தர்மம் சிறந்ததென்கிறார்??கையேந்துதலா !!!

Human Rights activists of migrated Tamil community take part in the UNHRC session!

புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு ஐ.நா மனிதஉரிமை கூட்டத் தொடரில் பங்கேற்பு

woensdag 13 februari 2013

அவலங்களின் அத்தியாயங்கள்- 55-புலிகள் மேற்கொண்ட ஆயுத ஒப்படைப்பு!


புலிகள் மேற்கொண்ட ஆயுத ஒப்படைப்பு!- (அவலங்களின் அத்தியாயங்கள்- 55): நிராஜ் டேவிட்

ஆரம்பம் முதலே இந்தியாவை சந்தேகித்த விடுதலைப் புலிகள்!- (அவலங்களின் அத்தியாயங்கள்- 54): நிராஜ் டேவிட்

இப்படி இருக்கு இவரின் பிழைப்பு!!புலவர்கள்தான் பொய் சொல்வர்,புலமை அற்ற இவரின் பொய்யால் தமிழ் இனத்துக்கு என்றுமே அழிவுதான்!!வங்காளத்தில் நடாந்த கொடூரம் பற்றி பிரபாகரந்தான் எழுதினர் என்றும் இவர் சொன்னால் ஆச்சரியப்படக்கூடாது,எனக்கு தெரிந்து PLOT(tamil pulikal என்று இருக்கையில் உமா மகேஸ்வரன் தலைமையில் வங்கந்தந்த பாடம் எழுதிய சுந்தரம் போன்றோர் எதிர்த்தது தான் உண்மை!!)மட்டுமே இந்தியாவின் நேரடித் தலையீட்டை எதிர்த்த ஒரு இயக்கம்,புலிகள் உண்டு கொண்டே விஷம் வைக்க காத்திருந்த நயவஞ்சகர் என்பதே இவரின் தகவலில் தெரிவது!

vrijdag 1 februari 2013

உண்மைதானே!!தீர்வுகளை தமிழ் தலைமைகள் ஏற்றுக் கொள்ளாததே போருக்குக் காரணம்! ஆஸி. யூலியிடம் டக்ளஸ்


தீர்வுகளை தமிழ் தலைமைகள் ஏற்றுக் கொள்ளாததே போருக்குக் காரணமாம்! ஆஸி. யூலியிடம் டக்ளஸ்

அவலங்களின் அத்தியாயங்கள்- 53


இந்தியாவை நேசித்த பிரபாகரன்! (அவலங்களின் அத்தியாயங்கள்- 53) – நிராஜ் டேவிட்