vrijdag 15 maart 2013

வடக்கு கிழக்கு பெண்களின் சிவில் வாழ்வின் படையினரின் தலையீடு அதிகரிப்பு


வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிவில் வாழ்வில் இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரித்திருப்பதாக, பெண்கள் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.
பெண்களின் சிறப்புத்திட்ட வலையமைப்பு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது
இந்த நிலையில் இராணுவத்தினரின் தொடர்சியான தலையீட்டை நீக்க சர்வதேச பொறிமுறை ஒன்று அவசியம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது
பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் பாதுகாப்புதரப்பினரால் மீறப்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது

Geen opmerkingen:

Een reactie posten