vrijdag 15 maart 2013

இலங்கைக்கு வருவோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்!- பிரித்தானியா வலியுறுத்து


இலங்கைக்கு விஜயம் செய்பவர்களின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று பிரித்தானிய வலியுறுத்தியுள்ளது. பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் இதனை வலியுறுத்தியுள்ளார்.
அம்பாந்தோட்டை பகுதியில் வைத்து பிரித்தானியர் ஒருவர் கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லாமை தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்கின்றவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
இதற்கு இலங்கை அரசாங்கம் அனைத்து சட்டத்திட்டங்களையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://news.lankasri.com/show-RUmryDSZNYgt7.html

Grant better security for tourists visits Lankan: Britain High Commissioner
[ Friday, 15 March 2013, 04:55.37 AM GMT +05:30 ]
Britain High Commissioner to SriLanka John Rankin stress Lankan government to prove the security of tourist visits SriLanka.
Commissioner said Britain national was killed in Hambantotta in year 2012. Its unable to fine improvement in this case, he said.
He urges Lankan government to implement Law and order in the country.

Geen opmerkingen:

Een reactie posten