dinsdag 30 april 2013

மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு - பாகம் 2


மிரட்டிய அமெரிக்கா... மீறிய புலிகள்...!  [ விகடன் ]

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பொருட்டு அரசு கடன் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு


இன, மதவாதத்தை தூண்டி நாட்டை சீர்குலைக்க முயற்சி: ஜனாதிபதி குற்றச்சாட்டு

மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு...! பாகம் 1 !


தனித் தமிழீழத்தை ஏகாதிபத்தியம் ஆதரிக்கிறதா? [ விகடன் ]

vrijdag 26 april 2013

ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 9!!


பசியும் பசியைப் போக்க நாம் கையாண்ட தந்திரமும்

ஈழ புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலருக்கு அமெரிக்காவில் புகலிடம் !


காலம் மக் ரே,,,, ஷர்மாவிடம் கோரிக்கை: மாநாட்டின் இடத்தை மாற்றுங்கள் !

இலங்கை அகதிகள் 25 பேரை நாடு கடத்துகிறது அவுஸ்திரேலியா


அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 68 இலங்கை அகதிகள் கர்நாடகாவில் கைது

இலங்கை கடற்படையினருக்கு, இந்தியா பயிற்சி வழங்கக் கூடாது: இந்திய மாநில வெளிவிகார அமைச்சர்


வட மாகாண மக்களுக்கு தேர்தல்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட உள்ளது: பெபரல்

ஆளும் கட்சியில் இணைந்திருப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும்: முஸ்லிம் காங்கிரஸ்!


வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் ஐ.தே.க போட்டியிடும்: ரணில் விக்கிரமசிங்க

அவலங்களின் அத்தியாயங்கள்- 62!!


ஒரு போராளி மேற்கொண்ட வரலாற்றுப் பயணம்!-(அவலங்களின் அத்தியாயங்கள்- 62): நிராஜ் டேவிட்

கோத்தபாயவிற்கும் தயா மாஸ்டருக்கும் இடையில் பேச்சுவார்த்தை
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 02:15.07 AM GMT ]
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ நேற்றையதினம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்ட்டரை சந்தித்து பேசியுள்ளார்.
இதன் போது வடக்கு மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வாரணி இராணுவ முகாமில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, மேலும் 23 பேர் பேர் கலந்துக் கொண்டிருந்தனர்.
அவர்களே இந்த முறை வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஈ.பி.டி.பியின் நிலவரம் குறித்து இன்னும் தகவல்கள் எவையும் வெளியாவில்லை.
இந்த முறை தேர்தலில் ஈ.பி.டி.பி அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுமா அல்லது தனித்து நிற்குமா என்பது இன்னும் தெரியவில்லை. எவ்வாறாயினும் தயா மாஸ்ட்டர் இந்த முறை தேர்தலில் போட்டியிடவுள்ளமை தற்போதைக்குஉறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க விஜயம் வெற்றி!- பொதுபல சேனா அமைப்பு
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 02:12.42 AM GMT ]
தங்களின் அமெரிக்க விஜயம் வெற்றியளித்திருப்பதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுபலசேனாவின் முக்கிய உறுப்பினர்கள் அடங்கிய குழு அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. அங்கு பல்வேறு பௌத்த பிரிவினரை சந்தித்து இலங்கை தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபலசேனா அமெரிக்காவில் தங்கி இருந்து ஆறு நாட்களில், 3 வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


புலி ஆதரவாளர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றனர்!- அரசாங்கம்!!


யாழ்.சென்றுள்ள அமெரிக்க குழு இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேசவுள்ளது!

வவுனியாவில் காடுகளை அழித்து சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்!- அம்பலப்படுத்தும் சிங்கள சூழலியலாளர்!!


வலிகாமம் தமிழ் மக்களின் 6381 ஏக்கர் நிலம் படைகளால் உத்தியோகபூர்வமாக பறிப்பு

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!- மட்டு. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்


இரட்டைக் கொலை: ஸ்தம்பிதமடைந்த பாடசாலையை வழமைக்கு கொண்டு வரமுயற்சி!- கல்விப்பணிப்பாளர் மீது பொதுமகன் தாக்குதல்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை அனுப்பும் நடவடிக்கைகளின் பின்னணியில் பாதுகாப்புத் தரப்பு!!


இத்தாலியில் இலங்கைப் பெண் ஒருவர் எரியுண்டு மரணம்!- கணவர் சந்தேகத்தில் கைது செய்யப்படவுள்ளார்!

maandag 22 april 2013

இந்தியா குடியுரிமை வழங்க வேண்டும்!- தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் கோரிக்கை!!


தொடர்ந்தும் மலையக மக்களை ஏமாற்ற நினைக்கும் தொழிற்சங்கங்கள்!

போராளிகளின் வாழ்வாதாரத்திற்கு பல்வேறு உதவிகள், குறி பார்த்து சுடும் போட்டியில் 4 முன்னாள் புலிகள் தெரிவு- சந்திரசிறி கஜதீர!!!!


நில அபகரிப்பிற்கு எதிராக வரும் 24ம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன் போராட்டம்! த.தே.ம.முன்னணி

இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்படும்!- ஸ்பெயின் (செய்தித் துளிகள்)!


அரசாங்கத்துடன் இணைந்து செல்லாத அரசியல் பயணம் அபாயகரமானது: சரத் பொன்சேகா

எமது குடும்பத்திலுள்ள அனைவரையும் கடுமையாக விமர்சிக்கின்றனர்!- ஜனாதிபதி!


சோதிடர்கள் கூறும் ஆலோசனையின் படிதான், வட மாகாணசபைத் தேர்தல் நடத்துவேன்- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

இலங்கை கடற்படை அதிகாரிகள் 250 பேருக்கு இந்திய கப்பல்களில் பயிற்சி!- அசோக் கே.காந்தா!


பொலிஸ் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எழும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை!- பொலிஸார்

தனி ஈழக் கோரிக்கைக்கு ஆதரவளிக்குமாறு இந்தியாவிடம் கோரவில்லை!- இராயப்பு ஜோசப் பேராயர் (செய்தித்துளிகள்)!


யுத்த வடுக்களை சுமக்கும் மக்கள் மீது அரசாங்கம் மேலும் வரிகளைச் சுமத்தியுள்ளது: பா.அரியநேத்திரன்

தமிழ் மக்களின் காணிகளை சிங்களவர்களுக்கு உரிமையாக்கும் அனுமதிப்பத்திரம்! தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றச்சாட்டு


நாட்டைப் பிளவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை! செப்டம்பரில் வடமாகாண தேர்தல்!- ஜனாதிபதி

யாழ். கடற்கரைப் பூங்காவில் இளைஞன் மீது இராணுவச் சிப்பாய் தாக்க முயற்சி!


இராணுவம் பொதுமக்களை கொடுமைப்படுத்தவில்லை! உலகெங்கும் மின்னஞ்சல்கள் அனுப்பும் படையினர்

zaterdag 20 april 2013

மணலாறில் சிங்களக் குடும்பங்களுக்கு காணி உறுதி! மஹிந்த வழங்கினார்!


போரின் போது மரபு ரீதியான போராட்ட உத்திகளே பின்பற்றப்பட்டன!– பாதுகாப்புச் செயலாளர்

சம்பந்தனை விமர்சிப்பதற்கு அஸ்வருக்கு எதுவித அருகதையும் கிடையாது!- N.M. றம்ழான்!


தினந்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் மறைவுக்கு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இரங்கல்

அமெரிக்காவின் வீண் தலையீட்டை அனுமதிக்க முடியாது!- சீறுகிறார் இலங்கை ஜனாதிபதி


இலங்கையில் ஏழு தொலைக்காட்சி விளம்பரங்களை தடை செய்யத் தீர்மானம்

பிலிப் நேரியார் திருச்சொரூபம் உடைப்பு! தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும்!- செல்வம் எம்.பி!


மக்கள் நிவாரணங்களின் அடிப்படையில் வாழ்க்கையை நடாத்தக் கூடிய சூழ்நிலை இருக்கக் கூடாது!– அரசாங்கம்

கனடியத் தமிழர்களின் எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படாத தீர்மானமும்!!


விடுதலைப் புலிகளுக்கு உதவிய சிங்கள மீனவருக்கு இரண்டு வருட கடூழிய சிறை

அமெரிக்காவின் பொஸ்டனில் வெடித்த குண்டுகள், விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு ஒப்பானது: சவீந்திர சில்வா


தனக்கு நேர்ந்த நிலையே முன்னாள் பிரதம நீதியரசருக்கு நேர்ந்துள்ளது என்கிறார் சரத் பொன்சேகா

நாமும் உரிமையோடு அமைதியாக வாழ்வதற்குத்தான் விரும்புகிறோம், அடக்குமுறைகளையும் அடாவடிகளையும் நாம் விரும்பவில்லை...!


முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரையும் காப்பாற்ற தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்!- கருணாநிதி

பாரிய அகதிகள் படகொன்று அவுஸ்திரேலியாவில் தஞ்சம்!!


கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள மூன்று இந்தியக் கடற்படைக் கப்பல்கள்!

அவலங்களின் அத்தியாயங்கள்- 61-ஈழத்தமிழருக்கும் அவர்கள் போராட்ட்டத்திற்கும் புலிகள் அடித்த முதலாவது சாவுமணி!


இந்தியா மீது புலிகள் தொடுத்த முதலாவது யுத்தம் (அவலங்களின் அத்தியாயங்கள்- 61) – நிராஜ் டேவிட்