காதலுக்கு கண்ணுமில்லை,கருத்துமில்லை,அழகை கண்டவுடன் அலைவது காதல்,அதில் காமமும் பாதி கலந்தே இருக்கும்.கிடைக்காவிட்டால் அசிட் கூட அடிக்கும்,வன்புணர்வும் செய்யும்,கொலையில் கூட முடியுமாம்;கேட்டால் காதலாம்,இப்போது உறவுமுறை கூட தெரியாமல் காதல் மலருதாம்,அக்கா,சித்தி,பெறாமகள்,வயதுமுதியோர் என்றெல்லாம் காதலால் கசிகின்றனர் நம் தமிழர்,கேட்டால் அந்நியரை உதவிக்கு அழைக்கின்றனர்!!அந்நியர் கலாச்சாரத்தை அணுகின நாம் தமிழராக இல்லை என்பதே உண்மை,நம்மிடம் சிறப்பு இல்லை என்பதே உண்மை,அப்படியாயின் எதற்காக மொழிப்போராட்டமெல்லாம்!!நான் சொல்வதெல்லாம் யாரை வேண்டுமானாலும் காதலியுங்கள்,காமுகியுங்கள்;உறவுமுறைக்கு உரிய மதிப்பளியுங்கள்.அக்கா,தங்கை என்றெல்லாம் கூறிப்பழகிவிட்டு அவ்வுறவுகளை கொச்சைப்படுத்தாதீர்கள்.அப்புறம் மிருகத்துக்கும் மனிதனுக்கும் இருக்கும் ஒரு வேறுபாடும் இல்லாது போய்விடும்!!
Geen opmerkingen:
Een reactie posten