தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 januari 2012

தடுப்புப் – புலனாய்வுத் துறையின் அடிப்படை நோக்கங்கள்! -மதுசன்



வன்னியில் பதற்றம். மக்கள் மீண்டும் இடம் பெயரலாம்.



திருகோணமலை மாணவர்களை விசேட அதிரடிப்படையினரே படுகொலை செய்தனர்: விக்கிலீக்ஸ் தகவல்



முரளிதரனுக்கு கைலாகு கொடுக்க சங்கடப்பட்ட இராணுவத்தின் மனைவி



மரணித்த வீரனுக்கு புலி வீரன்!!

சவேந்திர சில்வாவின் நியமனத்தை நிராகரிக்குமாறு பான் கீ மூனிடம் அமெரிக்க மனிதஉரிமை அமைப்புகள் இணைந்து வேண்டுகோள்


இன்று யாழ் சிறைச்சாலை அடிக்கல் நாட்டும் நிகழ்வின் போது முன்னாள் போராளிகள் சிலர் பாடும் பாடல்கள் இதோ...


இராணுவம் பாவித்த நச்சுவாயுக் குண்டுகள்: அவர்களிடமே எடுக்கப்பட்ட ஆதாரங்கள் !-athirvu!


செனட் சபைக்குள் ஒளிந்திருக்கும் தீர்வு பொறிகள் !


-இதயச்சந்திரன்

ஈழ விடுதலைப் போராட்டத்தில் எரிந்துபோகாத எழுத்துக்கள்: ச.ச.முத்து



zaterdag 28 januari 2012

நடேசரால் செய்யப்பட்ட இறுதி வணக்கம்!!

''பிரபாகரன் இருக்கிறார், இல்லை என்று இன்னமும் தெளிவு இல்லாத நிலை இருக்கிறதே?'' - ஆனந்தவிகடன் கேள்விக்கு பதிலளித்த கவிஞர் சேரன்


பிரபாகரனுக்கு இருந்த ஆதரவு இப்போது யாருக்கும் இல்லை! - `ஆறாவடு` நாவலாசிரியர் சயந்தன்


எந்தவொரு நாட்டிலும் அரசியல் தஞ்சம் பெற முடியாத கருணா!


கடாபியின் ஆதரவாளர்களை சித்ரவதை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்: கனடா [


 லிபியாவில் கடாபியின் ஆதரவாளர்களை புதிய தலைவர்கள் கொடுமைப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கனடா கேட்டுக் கொண்டுள்ளது.

dinsdag 24 januari 2012

மகசீன் சிறைப்போராட்டம்!!


கிட்டு குறித்து அமெரிக்கா சேகரித்து இருந்த சுவாரஷியமான தகவல்கள்!


[ Monday, 23 January 2012, 08:30.12 PM. ]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது: சுரேஷ் பிரேமச்சந்திரன்


[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 03:39.21 PM GMT ]

கிழக்கு முதல்வரை கூட்டமைப்பு சந்தித்தால் கிழக்கில் வீதி மறியல் போராட்டம்!- எல்லைகளற்ற மாணவர் ஒன்றியம்


[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 03:15.43 PM GMT ]

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கலவரம்! காயமடைந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு! 2பேரின் நிலை கவலைக்கிடம்! (படங்கள் இணைப்பு)


[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 07:04.12 AM GMT ]

தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கு அக்கறையுடன் செயற்படுவேன்! சம்பந்தனிடம் கலாம் உறுதிமொழி


[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 05:15.39 AM GMT ]

சுயநிர்ணய உரிமைகளை பெற்றுக்கொள்ளுமாறு சம்பந்தனிடம் சிவில் சமூக உறுப்பினர்கள் கோரிக்கை


[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 02:53.26 AM GMT ]

தமிழர் தாயக வளங்கள் சிங்களவர்களால் பறிபோவது குறித்து ஜே.வி.பி மௌனம் காப்பது வேடிக்கை



[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 02:53.45 AM GMT ]

பிரபாகரனை விடவும் கருணா சிறந்த தளபதி! இந்திய இராணுவ புலனாய்வு அதிகாரி ஹரிகரன்



[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 05:25.31 AM GMT ]

நீதி வழங்கத் தவறிவிட்டது சிறிலங்கா அரசு – மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

maandag 23 januari 2012

புலியாக கருணாவின் உரை!!

தியாகி திலீபன் !


விடுதலைப் புலிகள் தலைவரின் போராட்ட வரலாறு !!


தமிழ் மக்களே காட்டிக்கொடுப்போர் அன்றும் இன்றும் யார் என புரிகின்றதா??


டங்கோ 9 புலிகளின் புலனாய்வு முகாம்: சங்கீதன் குட்டுகள் அம்பலம் !
23 January, 2012 by admin

பரமசிவன் கழுத்தில் இருந்தால் எதையும் பேசலாமோ இதயச்சந்திரன்???


ஈழத்தின் இன்றைய நிலைமை என்ன?


எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்!

செனட்சபை அமைக்கும் அரசாங்கத்தின் யோசனை தொடர்பில் எதிர்க்கட்சிகள் அதிருப்தி!



[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 08:20.06 AM GMT ]

தமிழ் இன அழிப்பிற்கான நீதி கிடைப்பதற்கு சர்வதேச சுயாதீன விசாரணையே வழி வகுக்கும்: பிரித்தானிய பா.உ யோன் மேன்



[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 06:46.46 AM GMT ]

உணர்ச்சி வச அரசியல் நகர்வை தவிர்த்து இராஜதந்திர முறையில் செயற்படுவோம்!- ச. வி. கிருபாகரன்



[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 01:33.43 PM GMT ]

தமிழ் மக்களின் நிம்மதியான எதிர்கால வாழ்விற்காக திறந்த மனதுடன் பேசத் தயார்!- சி.சந்திரகாந்தன் சம்பந்தனுக்கு கடிதம்



[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 01:11.27 AM GMT ]

யாழ் குடாநாட்டில் இன்று மதியம் முதல் மாணவர்களை எச்சரிக்கும் சுவரொட்டிகள்


[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 07:23.06 PM GMT ]

zaterdag 21 januari 2012

பிலிப்பைன்ஸ் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு: அதிரடி-athirvu!!


20 January, 2012 by admin

கந்தையா ராஜகோபால்: செய்தியை நாம் மறுக்கிறோம் குடும்பத்தார் தகவல் !athirvu!!


19 January, 2012 by admin

மக்களே இவர்கள்தான் உங்கள் போராளிகள்,மற்றவரை காட்டிக்கொடுப்பதாக சொல்லி அழித்தவர்கள்!!

மகிந்தருக்கு காதல் கவிதை எழுதியுள்ள (தறு) தலை பேராசிரியர் கோபன் !athirvu!


20 January, 2012 by admin

அமெரிக்கா மீது புலிகள் தாக்குதல் நடத்த இருந்தனர்: விக்கி லீக்ஸ் தகவல் !athirvu!!


17 January, 2012 by admin

கிருஸ்ணாவின் நிகழ்வுகளை தமிழ் கூட்டமைப்பினர் புறக்கணிப்பு! கோபத்தை வெளிப்படுத்திய பசில்



அன்று, இலங்கை இராணுவம்! இன்று, 'தானே' புயல்!- சூறையாடப்படும் இலங்கைத் தமிழர்கள்!



கிருஷ்ணாவின் தீர்வு பேச்சு ஈழத்தமிழர்களை ஏமாற்றும் திட்டமிட்ட நாடகம்!- நாம் தமிழர் கட்சி



செனட் சபை யோசனையை நிராகரித்தது கூட்டமைப்பு! அமைச்சர் பசிலுக்கும் பதிலடி



சிறிலங்காவிற்கான எனது பயணம் அமைதியை ஊக்குவிப்பதற்கானது!- அப்துல் கலாம்




கைதியை விடுதலை செய்ய ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோர வேண்டியது சட்ட ரீதியானதல்ல: ரவூப் ஹக்கீம்



சிறிலங்காவின் தமிழினப் படுகொலையை தடுக்க ஐ.நா பாதுகாப்புச் சபை தவறிவிட்டது! லூயிஸ் ஆர்பர் அம்மையார் குற்றச்சாட்டு



சொல்லொன்று செயலொன்று!- ஐ.நா செயலாளர் நாயகம் மீது பாயும் இன்னர் சிற்றி பிரஸ்



vrijdag 20 januari 2012

woensdag 18 januari 2012

கிருஸ்ணரே! மகிந்தவை மனித உரிமைச் சிக்கலிருந்து காக்கப்போகிறீரா? அழிக்கப்படும் தமிழரைக் காக்கப் போகிறீரா? : பூநகரான் குகதாசன்



[ செவ்வாய்க்கிழமை, 17 சனவரி 2012, 05:13.57 PM GMT ]

கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையும் சிங்கள மனப்போக்கும் - அபிஷேகா


புலிகளின் பொறுப்பற்ற செயலால் அன்று கிடைத்தது போயிற்று!!இந்தியா எதிரியாக்கப் பட்டு இருந்த ஆதரவும் அழிந்தது,தனிமைப் படுத்தப்பட்டு புலிகளின் பெயரால் தமிழர் அழிக்கப்பட்டா யிற்று,இப்போ இவர் அறிவுரை கேட்கும் நிலையா யிற்று!!யூதருக்கு இன்றும் அவர் செய்யும் அநியாயத்தில் கூட அமெரிக்கா உதவுகிறது.என்று அமெரிக்கா அவர்களுக்கு உதவுவதிலிருந்து வெளியே றுகிறதோ அன்று இஸ்ரேல் இல்லாமல் போகும்.ஆனால் நமக்கு புலிகளே எதிரிகளை அபிசேகாபோன்றோரின் அறிவுரைகளால் உருவாக்கிவிட்டு இன்று அந்நிய நாடுகளில் அங்கீகாரம் பெற்ற அகதிகளாகிவிட்டனர்!!அவர்கள் செய்யும் அதிகார துஷ்பிரயோகங்களால் அங்கிருக்கும் அப்பாவித் தமிழருக்கு ஆப்பு வெகு விரைவில் வரப்போகிறது.பிறகென்ன சிங்களம் தனிநாட்டில் வாழும்,தமிழோ நாடில்லாமல் அலையும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கைக்கு இராஜதந்திரிகள் கடும் எதிர்ப்பு: ஆங்கில நாளிதழ் (அறிக்கை இணைப்பு)


[ செவ்வாய்க்கிழமை, 17 சனவரி 2012, 01:44.25 AM GMT ]

பிரபாகரன் - அன்ரன் விரிசல்: அமெரிக்கவுக்கு தகவல் சொன்ன சுரேஷ் ! athirvu!!


17-1-12

donderdag 12 januari 2012

இலங்கையின் போர்க்குற்றம்! வெளிநாடுகளின் தலையீடின்றி விசாரணைகள் நடத்த வேண்டும்!- ஸ்லோவேனிய நீதிபதி

[ வியாழக்கிழமை, 12 சனவரி 2012, 02:24.19 AM GMT ]

கெஹலிய ரம்புக்வெல மகளுடன் தவறாக நடக்க முயன்ற சவீந்திர சில்வா!!

[ வியாழக்கிழமை, 12 சனவரி 2012, 09:42.33 AM GMT ]
நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கை நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் செயலகத்தில் பணியாற்றும், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகள் சந்துலவிடம், ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தவறாக நடந்து கொள்ள முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

woensdag 11 januari 2012

டக்ளச்சுக்கு பல பெண்டாட்டிகள்-விஜயகலா

போட்டியால் உண்மைமுகம் காட்டும் இணையங்களும் புரியாத தமிழனும்!

கடைசி நேரத்தில் கந்தறுத்து காவடி ஆடும் தமிழ் அரசியல் தலைமைகளே! கவனம்!!

வலம்புரி அமெரிக்காவின் எடுபிடி என்பது இதன் மூலம் அறியக்கிடக்கிறது!! நாம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தோம்,இன்று அது எம்மை அடக்கி அடிமையாக்கிவிட்டது!!அதனை நாம் அமெரிக்கா நம் நாட்டுப் பிரச்சனையில் ஆதிக்கம் செலுத்துவது மூலமும் நாடு கடந்த அரசின் தலைமை அங்கே குடியுரிமை உள்ளதன் மூலமும் அறியுங்கள்!!

zaterdag 7 januari 2012

அரைகுறை உயிருடன் தவிக்கும் ஈழ தழிழர் விடுதலையை முழுதாக கொன்று புதைக்க அறிவிலிகள் புது முயற்சி!!

அன்றே அறிவாளிகள் "ஜேயாரிடம் தமிழர் கேட்கும் தனி நாட்டை பிரித்து  கொடுங்கள்.ஒரு வருடத்தில் அவர்களுக்குள் மோதியழிந்திடுவர்,மீண்டும் இணைத்துக்கொள்ளலாம்" என்றனர்.அவ்வளவுக்கு தமிழர் பற்றிய அறிவு அவர்களுக்கு,1987இல் உதவிக்கு வந்த இந்தியாவை திட்டமிட்டு ஈழத்தமிழர் விரோதியாக்கிய பெருமை அதே ஜேயாரையே சாரும்.தமிழனின் தலைக்கனமே அவன் அழிவுக்கு காரணம்."மூடனும் முதலையும் கொண்டது விடா" என்பதில் தமிழனும் என்று சேர்க்க இன்றைய செயற்பாடுகள் ஆதாரமாகும்.சில நாடுகளில் காணப்படும் ஜனநாயக சலுகைகளை இவர்கள் தங்கள் அறிவீனத்தால் இல்லாமல் செய்து அந்த நாட்டு மக்களுக்கும் அநியாயம் செய்வதுடன் தமிழருக்கும் இழிவையும் தாழ்வையும் கொடுப்பதுடன் தற்பெருமை வேறு அடிக்கிறார்கள்.உலகில் இலங்கை தலைகுனிய ராணுவத்தால் எடுக்கப்பட்டு வீடியோ,புகைப்பட ஆதரங்களே காரணம்.சிங்களம் விட்ட தவறே நமக்கு உலகில் அனுதாபம் வர காரணமே அன்றி புலம் பெயர் தமிழரின் செயற்பாடல்ல.சுயலாபத்துக்காக இவர்கள் பிரிந்தழிவதுடன் கிடைக்கக் கூடிய தீர்வுகளையும் இல்லாமல் செய்ய முனைகின்றனர்.புலிகள் கூறிய "புலிகள் அற்ற தீர்வு சாத்தியப்பட விடமாட்டோம்" என்பதை மூட தமிழ் மக்களின் அறியாத்தனத்தால் நிறைவாக்கப்போகிறார்கள்.இவர்களே தமிழரின் கோடரிக் காம்புகள்,எப்போது தமிழர் இதை புரிவது!!நல்ல காலம் எப்போது பிறப்பது????
 
முள்ளிவாய்க்காலிலிருந்து முன்நகர ஆரம்பித்துள்ள தமிழீழ விடுதலைத் தேர்!

woensdag 4 januari 2012

ஐ.நாவிடம் உள்ள போர்க்குற்ற ஆதாரங்களை அபகரிக்க சிறிலங்கா முயற்சி



தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இருகண்களும் போக நினைப்பானாம் கெட்டவன் ,தனக்கு இருகண்களும் போனபின் எதிரிக்கு ஒருகண்ணையாவது பறிக்க பிரயாசைப்படுகிறான் புலித்தமிழன்.


துரியோதனனிடம் தூது சென்ற கிருஸ்ணாவும்! இலங்கைக்கு வரும் எஸ்.எம்.கிருஸ்ணாவும்!
[ புதன்கிழமை, 04 சனவரி 2012, 07:57.24 AM GMT ]
குருஷேத்திரப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக கிருஸ்ண பரமாத்மா துரியோதனனிடம் தூது செல்கிறார். துரியோதனனிடம் தூது சென்ற அந்த கிருஸ்ணனின் நோக்கம் போரை நிறுத்துவதல்ல. மாறாக போரை நடத்தி பாண்டவருக்கு உரிமையைப் பெற்றுக் கொடுப்பதே அவரின் இலக்காக இருந்தது.
அதற்காக கிருஸ்ணன் செய்த இராஜதந்திரங்கள் ஏராளம். போரைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாண்டவர் சபை ஆராய்கிறது. எங்கள் தமிழ் அரசியல் தரப்புகள் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து - அறிக்கை.
சகாதேவன் மட்டும் போரை நிறுத்துவதற்கான வழியைத் தெரிந்து கொள்கிறான். போரை நிறுத்துவதற்கான உபாயம் என்ன என்பதை போரின் சூத்திரதாரியான கிருஸ்ணனிடமே கூறிவிடுகின்றான்.
போரை நடத்துவதை உள்நோக்கமாகக் கொண்ட கிருஸ்ணன் குருஷேத்திரத்தில் பார்த்தனுக்கு சாரதியாக இருந்து பகவத் கீதையையும் தந்து, போரையும் நடத்தி முடித்தான்.
அந்த கிருஸ்ணா; உரிமை மறுக்கப்பட்ட பாண்டவர்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்காக துரியோதனனிடம் தூது சென்றார்.
ஆனால் இங்கோ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா இலங்கைக்கு வருகிறார். அவரின் வருகை தமிழர்களுக்கு உரிமை பெற்றுக் கொடுப்பதற்காக அல்ல.
மாறாக வன்னி யுத்தத்தில் எல்லாவற்றையும் இழந்து இடம்பெயர்ந்து மீளக்குடியமரும் குடும்பங்களுக்கு இந்திய அரசினால் அமைத்துக் கொடுக்கப்படும் வீடுகளை கையளிப்பதற்காகவே இவர் வருவதாகக் கூறப்படுகின்றது.
ஓ! கிருஸ்ணா என்றாலே பிரச்சினை போல் தான் தெரிகிறது. போரை நடத்தி, கர்ணனை வீழ்த்தி அவன் உயிரை பறிப்பதற்காக அந்தணர் வேடம் தாங்கி கர்ணன் செய்த புண்ணியப் பேற்றை உதிரத்தின் வழி பெற்ற கிருஸ்ண நாமம் அங்கே.
இங்கோ, இலங்கை அரசு வன்னியில் போரை முன்னெடுப்பதற்கான அத்தனை உதவிகளையும் புரிந்து, போர்க்களத்தில் சிக்குண்ட தமிழ் மக்களை காப்பாற்றுவதைக் கூடத் தவிர்த்து மெளனம் காத்து நாடகம் நடித்த இந்திய அரசு இப்போது வீடு கட்டிக் கொடுக்கிறது. அந்த வீட்டைக் கையளிக்க எஸ்.எம்.கிருஸ்ணா இங்கே வருகிறார்.
வீட்டைக் கையளிக்க மட்டும்தான் வருகிறாரா? அல்லது இலங்கை அரசு சீனாவோடு சேர்ந்து இந்தியாவை ஆபத்துக்குள் வீழ்த்திவிடும் என்ற அச்சத்தில் வருகிறாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஆனால், இவ்விடத்தில் இந்திய தேசத்திடம் பெற வேண்டிய உதவிகளைப் பெற்று வன்னிப் போரில் வெற்றியும் பெற்று அதற்குப்பின் இந்தியாவை உதறித் தள்ளி சீனாவுடன் நட்புறவை ஏற்படுத்தி இந்தியாவை கெஞ்சவைக்கும் பெருமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உண்டு என்பதை மறுத்துவிட முடியாது.
எஸ்.எம்.கிருஸ்ணா அல்ல எவர் வந்தாலும் இலங்கை - சீன நட்புறவை தடுக்கவே முடியாது.
ஆக, ஈழத் தமிழருக்கு இந்தியா இழைத்தவற்றுக்கான தண்டனையை இலங்கை அரசிடம் இருந்தே இந்தியா அனுபவிக்கப் போகிறது என்பதை நினைக்கும் போது, ஹரே கிருஸ்ணா! ஹரே கிருஸ்ணா! எஸ்.எம். கிருஸ்ணா என்றுதான் பாடத் தோன்றுகிறது.
வலம்புரி நாளிதழ் ஆசிரியர் தலையங்கம்

தற்புகழ்ச்சி!!


இலங்கைக்கு ருத்ரகுமாரன் போட்ட குண்டு! ஓடித் திரியும் இலங்கை அரசு! வென்ற தமிழீழ அரசு!

புலியென மக்களிடம் பணம் சம்பாதிக்க பண்ணும் தந்திரமும் சாகசங்களும்!!



1974 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள் ஒரு மீளாய்வு!!

வருத்தத்தின் பின்னரும் திருத்தத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை!‏