தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 maart 2013

ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 5 !!


சுதன் ரமேஸ் பிரச்சினையும் என் நிலைப்பாடும்

மக்கள் நீதிமன்றத்தில் ராஜபக்சவுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை!


இராமேஸ்வரம் மீனவர்களின் 16 நாள் தொடர்ந்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவு!


ஈழத்தமிழர் தொடர்பாக விரைவில் திரைப்படத்தை இயக்குவேன்: மனம் திறந்தார் பாரதிராஜா!


சிங்களக் குடியேற்றங்களுக்கு இந்தியாவும் உதவி!- உறுதிப்படுத்தும் வன்னிப் படைத்தளபதி


உலக ஒழுங்கினை மாற்றியமைக்குமா தென்னாபிரிக்கா மாநாடு?


தெற்கிலிருந்து வடக்கிற்கான சமாதான பேரணி யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்துள்ளது


13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவும்!- தேசப்பற்றுடைய அமைப்புக்கள்!!




இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை

உலக நாயக நடிகர்களின் முன், புலம் பெயர் தமிழர் முன்வைக்கக் கூடிய கோரிக்கை!- பூநகரான்


உலகில் பல பற்றாக் குறைகளும் பஞ்சங்களும் தொடர்ந்தும் நிலவுகின்றன. இதில் தலைமைப் பஞ்சமும் சிந்தனை வரட்சியும் . வீர தீரமிக்க தமிழராகிய நம்மிடம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
அர்ப்பணிப்பும், கடும் உழைப்பும் உள்ள அளவில் ஒரு சிறு வீதமாவது இராஜதந்திரம் வெளிப்படுவதில்லை. விருந்தோம்பல் மிக்க எங்களிற்கு இது இயலாத காரியமல்ல. ஆனால் தந்திரங்களைக் கையாள முனையாமை அல்லது முயலாமை தான் இதற்குக் காரணம்.
நெஞ்சில் உள்ள உரமும், நேர்மைத் திறனும், மறைந்திருந்து தாக்காது நேருக்கு நேரே என்ற எமது தேசிய அணுகுமுறைகள் தான் இதற்குக் காரணமே ஒழிய இதைத் தமிழரின் பஞ்சம் என்று முடிவு செய்ய இயலாது. அதாவது நமது சிந்தனைப் போக்கில் சிறு மாற்றமும் நிதானமும் கவனமும் தேவை அவ்வளவு தான்.
தமிழகம் மீண்டும் ஈழத் தமிழரிற்காக எழுச்சி பெற்றிருக்கிறது. அது நீதி கேட்டெழுந்த கண்ணகி போல் சினத்துடன் நிமிர்ந்திருக்கிறது. நியாயம் கேட்பது வேறு. உரிமை கேட்பது வேறு விடுதலைக்காக போராடுவது வேறு. இவை யாவும் தேவை தான் என்றாலும் முதலில் நமக்கு தேவையானது நீதி கேட்பதற்கான ஒரு சர்வதேச விசாரணைக்கான வாய்ப்புத் தான்.
இந்தப் படிமுறையை பின்பற்றாது இறுதிக் கோரிக்கையை முதலில் வலியுறுத்துவது நிச்சயமாக சமகால அரச தந்திரமாக இயலாது. அமெரிக்கா முன்னெடுக்க முயலும் முனைப்பிற்கு பல படிநிலைகள் தேவை. ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசிற்கு எதிராக ஏனைய நாட்டினுள் இறங்கியதைப் போல் யாரும் விரைந்து செல்ல இயலாது.
ஒரு பசு அடித்த ஆராய்ச்சி மணிக்கு தன் பாலனை தேர்ச்சில்லிற்கு இரையாக்கிய மனு நீதி கண்ட சோழன் இன்றைய உலகில் எங்கும் இல்லை. முத்துக்குமார் தொடக்கம் பலர் தீக்குளித்தும் அசையாத மத்திய பாறாங் கல்லுடன் நாம் போராட வேண்டியுள்ளதை நாம் சரியாக மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
ஒரு சர்வதேச விசாரணை தேவை என்பதோடு பறிபோகும் நிலத்தை காக்க முதற்கட்டமாக சர்வதேச ஊடகங்களையும் தொண்டர் நிறுவனங்களையும் அனுமதிக்க வைப்பதே முதலாவது கோரிக்கையாக அமையலாம்.
நிலம் பறிபோன பின் எதையும் செய்ய இயலாதிருக்கும். ஒரு இடைக்கால சர்வதேச நிர்வாகம் அல்லது கண்காணிப்பு அலகு வட கிழக்கிற்கு உடனடியாக தேவைப்படுகிறது. சிங்கள இனவாதிகள் குடிப்பரம்பலை மாற்றிய பின் நடாத்தப்படும் நாம் கோரும் வாக்கெடுப்பு வெற்றி அளிக்க முதலில் குடியேற்றங்களை தடுத்தேயாக வேண்டும்.
எனவே சர்வதேச சயாதீன விசாரணைக்கான கோரிக்கையுடன் தமிழர் உரிமை என்பதையே மனித உரிமைகள் என்ற ரீதியில் அவர்களை நாம் கோரும் எதையும் இனவாதம் வன்முறை பிரிவினை என்று மாசுபடுத்த இடம் கொடாது தமிழகம் நகர வேண்டும்.
விசாரணை நடந்த பின் ஏனையவை பற்றி சிந்திக்கலாம். அதற்குள் நிலப் பறிப்பையும், சிங்களக் குடியேற்றத்தையும் தடுத்தால் போதும். போரக்குற்ற விசாரணை நமது தீர்வாக விட்டாலும் தொடரும் நிலப் பறிப்பையும் இன அழிப்பையும் அது தாமதமாக்கும் அல்லது நிச்சயம் குறைக்கும்.
எனவே தூதர்களையோ தூதரகங்களையோ துரத்தி அடிப்பதை விட அவர்களுடனே விவாதிப்பதுடன் அவர்களை இந்திய சகல மாநில ஊடகவியலாளர்களையும் வட கிழக்கிற்கள் அனுமதிக்குமாறு நடிகர்கள் போராட்டம் கோரிக்கை விடலாம் என நான் கருதுகிறேன்.
இதனால் மத்திய அரசின் மறைப்பைத் தாண்டி உண்மை நிலை இந்திய தேசமெங்கும் உணரும் நிலை ஏற்பட இடமுண்டு. இதனைத் தொடர்ந்து சர்வதேச மேற்குலக ஊடகங்களும் உள்ளே சென்றாலே இன அழிப்பும், நிலப் பறிப்பும் குறையும். இதற்காக தமிழன தொப்புள் கொடி உறவுகள் அநியாயமாக தீக்குளித்து எங்களை நாங்களே மாய்க்க வேண்டியதில்லை.
போரக்குற்ற விசாரணையை இந்திய மத்திய அரசே தடுப்பதில் இருந்து இது தான் தமிழரிற்கான இறுதித் தேவை இல்லை என்றாலும் முதற்படி என்பதை டெல்லி அரச இயந்திரம் உணர்ந்திருப்பதையும் மேற்குலக மற்றும் ஐ நா தலையீட்டு ஆரம்பம் ஈழத் தமிழரிற்கான விடிவின் ஆரம்பப் புள்ளி என்பதை நாம் உணர வேண்டும். அதாவது விசாரணை தான் இறுதி இலட்சியம் ஆக முடியாது.
ஆனால் முதலில் இதையாவது செய்ய வேண்டும். இதனால் ஏனையவற்றிற்கான கதவுகளைத் திறப்பது வழி வகைகள் தென்படலாம். இதனைச் செய்து முடிக்க முன் பலபடிகள் பின்னுள்ள கோரிக்கைகளை முன் வைப்பது தொடர்பான ஒரு எண்ணக்கரு சம கால உலகிற்கு பொருத்தமற்றருது என கடந்த வாரம் ஒரு அறிஞரால் ரொறன்ரோவில் முன் வைக்கப்பட்டுள்ளதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
இப்போது நிதானமாகச சிந்திக்கும் தமிழ் நெஞ்சங்களின் கவலை எல்லாம் எங்கள் மாணவச் செல்வங்களின் எழுச்சிச் சுடரை, கபட தந்திரங்கள் மிக்க இந்திய மத்திய காங்கிரஸ் அரசின் திசை திருப்பும் முயற்சிகளில் இருந்து எவ்வாறு காப்பாற்றி வேளாண்மையை வீடு கொண்டு வந்து சேர்ப்பது என்பது தான்.
ஈழத் தமிழரது தேவை ஒரு பூரண சுதந்திர விடுதலை என்பதில் ஐயமே இல்லை. ஆனால் அதற்கு முன நாம் பல படிநிலைகளை படிப்படியாகவே தாண்ட வேண்டும். அதன் முதல் நிலை சர்வதேச விசாரணக்கான ஆராய்ச்சி மணி அடிப்புத் தான். சிவப்புக் கட்டிடமாகிய சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மனு நீதி கண்ட சோழன் உலகில் இன்று எங்குமே இல்லை.
முத்துக்குமார் தீக்குளித்தும் அதை கவனியாத ஐநா இடம் தான் நாம் கோரும் விசாரணைக்கான திறப்பு உள்ளது. இதற்குள் விடுதலை வேட்கை மிகுதியால் அவசரப்பட்டு இறுதி விடுதலையை கேட்பது தவறு என்பதல்ல. வேகமானது என்பதே என் கருத்து.
காரணம் மத்திய அரசு இந்த எழுச்சியை வன்முறையாகவோ அல்லது பயங்கரவாதமாகவோ சித்தரித்து அல்லது குற்றப்படுத்தி இதனை தடைச் சட்டங்கள் மூலம் கட்டப்படுத்தலாம். தூய்மையான விசாரணை கோரும் நம் சுடரை கபட சூறாவளி மூலம் நிர்மூலமாக்கலாம். மாசு படுத்தி களங்கப்படுத்தி நம் சுடரை அணைக்க முயலலாம்.
எனவே நமது மாணவ மணிகளிற்கு ஒரு நல்ல ஒரு வழிகாட்டல் அல்லது தலைமை தேவை. இந்தத் தலைமை அரசியல் வாதத் தலைமையாக அல்லாது இனநலனிலும் அதன் பாதுகாப்பிலும் இறுதி இலக்கிலும் பற்றும் படிமுறைகளில் தெளிவும் கொண்ட சமூகத் தலைமைகளாக இயலும்.
இவர்கள் ஆன்மீகவாதிகளாக இருக்கலாம் அல்லது பகுத்தறிவு வாதிகளாக இருக்கலாம் அல்லது நடிகர்களாகக் கூட இருக்கலாம். இவர்களின் அரவணைப்புடன் தமிழக மாணவர் எழுச்சிச் சுடர கண்ணியமாகவும் பக்குவமாகவும் நகரும் போது அரசியல் கட்சிகள் அனைத்தினதும் ஒருமித்த ஒற்றுமையான அனுசரணையும் பக்க பலமும் இருந்தாற் போதும்.
அரசியல் கட்சிகளின் ஊடாக இந்த எழுச்சியை மத்திய நிர்வாகம் பிரித்து தமிழகத்தை தோற்கடிக்க இடம் கொடாது மிகுந்த ஜனநாயகப் பண்புடன் ஆர்ப்பரிப்புக்களையும் கொடும்பாவி எரிப்புக்களையும் குறைத்து மாநில தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களிற்கு உட்பட்ட வகையில் காந்தி வழியில் இது தொடர வேண்டும் என்றே எழுதத் தோன்றுகிறது.
இன்றைய தமிழக மாணவர்களின் எழுச்சியை உலகமே அவதானிக்கிறது என்பதை உணரந்து நாம் நமது கோரிக்கைகளையும் கோசங்களையும் சர்வதேச தரத்தில் அதன் நிர்வாக படிமுறைகளிற்கு எற்ப வன்முறையின்றி ஜனநாயக ரீதியில்க் கோர வேண்டும். தமிழகத்தில் தூதரகங்கனளை மூடும்படி கோருவது நிச்சயமாக இன்றைய இராஜதந்திர நகர்வாக அமைய இயலாது. இதுதான பேத சாம தண்டத்தின் இறுதி நிலை மட்டுமே.
எனவே உலகின் கவனத்தை ஈரக்க வல்ல உலக நாயகர்களான கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த ஆகியோரின் போராட்டத்தின் போது ஈழத் தமிழரின் அறப் போராட்ட வரலாற்றுச் சுருக்கமும் உயர்ந்த ஜனநாயக ரீதியலான வட்டுக்கோட்டைத் தீர்மானம் நினைவூட்டப்பட்டு அதன் நியாயத் தன்மை வலுவாக்கப்பட்டால் அதுவே வெற்றியாகும்.
இன்று கிளிநொச்சியில் எவ்வாறு தமிழர் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் தாக்கப்படுகிறதோ அவ்வாறு தான் தமிழ்ச் சத்தியாக்கிரகவாதிகள் அன்று தாக்கப்பட்டனர். எனவே சுய பாதுகாப்பிற்காக தமிழ் இளைஞர்களை ஆயுதம் எந்த வைத்தது சிங்கள அரசுகள் தான்.
இன்று திரு கமலஹாசன் அவர்களும், திரு ரஜனிகாந்த அவர்களும் தங்களிடையே ஆரோக்கியமற்ற சினிமாப் போட்டிகளில் ஈடுபடாது, உயர்ந்த பண்புடன் ஒற்றுமையாக நகர்வதைப் போல் எங்கள் அப்பா கலைஞரும் முதல்வர் அம்மாவும் ஒரே முடிவை அரசியற் போட்டியின்றி தொடர்வதே அவர்கள் தமிழ்த் தாயக்கு இன்று செய்யும் தொண்டாக முடியும்.
அதாவது ஈழத்தமிழர் சிக்கல் தமிழகத்தின் அரசியற் போட்டித் தலைப்பாகாமல் இருந்தால் அதுவே முதல் வெற்றியாகும். இவ்வாறே புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் நாங்கள் மற்றவர்களின் நிகழச்சி நிரல்த் தானத்திற்கு ஆடக் கூடாது நமக்கென நாம் தயாரிக்கும் திட்டத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதில் தவறு இல்லை.
ஆனால் நாம் போடும் திட்டங்களை செயற்படுத்தும் அரச பலம் தமிழராகிய நம்மிடம் உண்டா? பாரதம் அடங்கலாக ஏந்த நாடாவது நமது கோரிக்கைகளை எற்கின்றனவா என்பதை முதலில் ஆராய வேண்டும்.
எனவே ஈழத் தமிழராகிய எமது சிக்கலின் நிகழ்ச்சி நிரல் அரசதந்திர விழிப்புணரச்சியுடன் சர்வதேச அரசுகளை நோக்கியதாக வடிவமைக்கப்பட வேண்டுமே ஒழிய, அறிவார்ந்ததாகவும் உலகாயுதமானதாகவும், அமைக்கப்பட வேண்டுமே ஒழிய நமது உணரச்சி வசங்களின் விளைச்சலாக வீங்கி வெடிக்கக் கூடாது.
வெளிப்படையாகக் கூறின் இலங்கைத் தீவினுள் உள்ள அரசியல் அனுபவமுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுபவஸ்தர்களான திரு சம்பந்தன், திரு சுமந்திரன், மற்றும் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களின் சட்ட ஆலோசனைகளைப் பெறுவதே இன ஆரோக்கியமுள்ளதாக இனப் பாதுகாப்பள்ளதாக அமைய இடமுண்டு.
நடிப்பு மொழி மதங்களைத் தாண்டிய ஒரு ஒப்பற்ற கலை. இந்த எங்கள் உலக நாயகர்கள் இருவரும் நினைத்தால் நமது இனத்தின் உண்மையான நிலையை இதர மாநிலங்களின் சக கதாநாயக தர நடிகர்களின் உதவியுடன் பாரத தேசம் எங்கும் கொண்டு செல்ல முடியும்.
ரோஜாவின் ராஜா நேருவினது பாரதமும், அன்னை இந்திராவினது இந்தியாவும் ஈழத் தமிழரிற்கு எதிரானது அல்ல. இலங்கைத் தீவினுள் நடப்பது இன அழிப்பு என்று அன்றே இந்தியப் பாராளுமன்றத்தில் பிரகடனம் செய்தவர் அன்னை இந்திரா காந்தி ஆவர்.
இலங்கை அரசு அன்னை இந்திரா காந்தியின் அரசு இலங்கைப் பிரச்சனைக்குள் தலையிடக் கூடாது என்று ஓலமிட்ட போது இலங்கைத் தமிழர் பிரச்சனை இன்று இலங்கையின் பிரச்சனையோ இந்தியாவின் பிரச்சனையோ அல்ல அது இன்று ஒரு சர்வ தேசப்பிரச்சனை என்று பதிலளித்தவர் அன்னை இந்திரா காந்தி. 
இன்று அவர்கள் வழி வந்தவர்களே (திரு ராகுல் காந்தி அவர்கள்) ஒரு கொலைக்காக நீதி நியாயம் கேட்கப் பறப்பட்டு எத்தனையோ ஆயிரம் அப்பாவிப் பொது மக்களின் உயிர்களைக் கொன்றிருக்கிறார்களே. இதற்காக எங்கள் கமலும் ரஜனியும் நீதி கேட்க ஒற்றைச் சிலம்புடன் எழுவதற்கு நன்றி-
வந்தேமாதரம்!  ஜெய்ஹிந்த்!!  தமிழர் உயிர்கள் அழிவிலிருந்து காக்கப்படட்டும்.!!!

தமிழரை பிளவு படுத்த சாதியத்தை கையிலெடுத்துள்ள இராணுவம்? மக்கள் அவதானம்!


TNA யிலிருந்து புளொட் த.வி.கூட்டணி வெளியேற்றமா? கவலையடையும் சுரேஸ்?

இவர்கள் பலரை பலி கொடுத்து தவறான வழியில் போராட்டத்தை திசை திருப்பி அமெரிக்காவிடம் அடிபணிந்து போரிலும் தோற்றனர்,வீழுந்தாலும் மீசையில் மண்படாமல் ஆனந்த சங்கரியை தூற்றவும்   அப்பாவிகள் சாகடிக்கப்படவில்லை,துரோகி என்று கொள்ளப்படவில்லை ,துரோகிகள் விரைவில் இனம் காணப்படுவர்!

வத்திக்கான் மரபுகளைத் தகர்த்து கைதிகள் கால்களைக் கழுவி முத்தமிட்ட பாப்பரசர் பிரான்ஸிஸ்!


வத்திக்கான் மரபுகளைத் தகர்த்து கைதிகள் கால்களைக் கழுவி முத்தமிட்ட பாப்பரசர் பிரான்ஸிஸ்

zaterdag 30 maart 2013

காவிரி கரையில் ராஜபக்ச, சோனியா, சுப்பிரமணிய சுவாமிக்கு திதி!


அமைச்சரவையைக் உடனடியாக கூட்டுமாறு ஹக்கீம் கோரிக்கை? கோட்டாபாய மீது விமர்சனம்


தலைவரை போட்டுத்தள்ள கருணா போட்ட திட்டம்


திக்குத் தெரியாத காட்டில் தி.மு.க.!


பாசறைக்குப் படை திரும்புவது, களைப்பு நீங்கி முன்னிலும் முனைப்பாகப் போராடுவதற்குத்தான்! இன்னொரு போர்க்களம் காத்திருக்கிறது..!


[ விகடன் ]

உகண்டா நிலை இலங்கையில் ஏற்படும் சூழ்நிலையா? சி.பாஸ்கரா!


வடக்கில் ஜனநாயகம் குழிதோண்டி புதைப்பு! கூட்டமைப்பினர் மீதான தாக்குதலுக்கு பாஸ்கரா

இலங்கை தமிழர்களை பாதுகாக்க இந்திய அரசு தவறி விட்டது: விஸ்வ ஹிந்து பரிஷத் !


கிளிநொச்சி கூட்டமைப்பு அலுவலகம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கின்றோம்! - பத்திரிகையாளர்களிடம் சுரேஸ் பிரேமச்சந்திரன் !!


சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல் !!


சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல்

தமிழகத் தலைவர்களின் தவறுகளிலிருந்து ஊக்கம் பெறும் சிங்கள இனவாதம்!


விடுதலைப் புலிகளின் தலைவர் மனைவி, மகள் எங்கே? சரத் பொன்சேகா புதிய தகவல் !!


விடுதலைப் புலிகளின் தலைவர் மனைவி, மகள் எங்கே? சரத் பொன்சேகா புதிய தகவல்

கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து மன்மோகன்சிங்கே முடிவெடுப்பார்: நாராயணசாமி !


மகிந்தவின் சின்னச் சிங்கப்பூர் ஆக மாற்றும் கூற்றும் காற்றில் பறந்தது!


மகிந்தவின் சின்னச் சிங்கப்பூர் ஆக மாற்றும் கூற்றும் காற்றில் பறந்தது!

தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு நிராகரிப்பு !!


தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு நிராகரிப்பு

சிறிலங்கா மீது நம்பிக்கையில்லை என்கிறது அமெரிக்கா!!


சிறிலங்கா மீது நம்பிக்கையில்லை என்கிறது அமெரிக்கா

கடும்போக்கு பௌத்தர்களால் இலக்கு வைக்கப்படும் சிறிலங்கா முஸ்லீம்கள்!


கடும்போக்கு பௌத்தர்களால் இலக்கு வைக்கப்படும் சிறிலங்கா முஸ்லீம்கள்

வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார் கருணா!!


பிரபாகரனுக்கு உதவிகளை வழங்கியோர் பற்றிய தகவல்களை வெளியிடுவேன்!- கருணா

மனித நேயமற்ற காங்கிரசுக் குண்டர்கள் மாணவர்களைத் தாக்கி அட்டூழியம் !!


மனித நேயமற்ற காங்கிரசுக் குண்டர்கள் மாணவர்களைத் தாக்கி அட்டூழியம்

vrijdag 29 maart 2013

தமிழக முதலமைச்சர் சுயநினைவை இழந்து விட்டார்: சுப்பிரமணியம் சுவாமி அதிரடி !


லண்டன் கொமன்வெல்த் கூட்டத்தில் இலங்கையைப் பற்றி விவாதிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்


நீண்ட தூக்கத்தின் பின்-பெளத்த பிக்குமார் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கத்தக்கது: மன்னார் மறைமாவட்ட ஆயர் !


தமிழீழம் இக்காலகட்டத்தில் சாத்தியமானதல்ல!- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்


கச்சதீவு பிரச்சினை முடிந்துபோன ஒன்று, அதை மீண்டும் எழுப்ப தேவையில்லை: பிரசாத் கரியவாசம்

கொமன்வெல்த் தலைவராக ராஜபக்ச இருப்பதை அனுமதிக்க முடியாது! வேறு நாட்டுக்கு மாற்றவும்: ஜி.கே. வாசன்


தமிழ், முஸ்லிம்கள் இணைந்து செயற்பட வேண்டும்: சம்பந்தன் கோரிக்கை


இன, மத குரோதங்களை தவிர்க்க அரசாங்கம் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும்: பா.உ மங்கள சமரவீர


ஜெனிவா தீர்மானத்தை விட தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலிமையானது: யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை


ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா? ஓரங்க நாடகமா? - கருணாநிதி


விளையாட்டுடன் அரசியலை இணைத்துப் பார்க்கக் கூடாது! - இந்தியாவுக்கான இலங்கைத் தூதர்


donderdag 28 maart 2013

மாணவர்களுக்கு இலங்கை தமிழர் ‘ஆயுத குழு’ அழிக்கப்பட்டது தெரியுமா ?



புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய நாடுகளை காட்டிக்கொடுப்பேன்: கே.பி !


யாழில் ஆதிக்கம் செலுத்தும் சீனா – (படங்கள்) !



இனி நாம் செய்யவேண்டியது என்ன?


 [ நக்கீரன் ]

ஜெனீவாவில் நடந்தேறிய சூரசம்ஹாரம்!


தமிழக சட்டமன்றத் தீர்மானம்! இலங்கைத் தமிழர்களின் யதார்த்த நிலைமையை கணக்கில் எடுக்கவில்லை: ஜி. ராமகிருஷ்ணன்


சிங்கள அரசுக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம்!- தமிழினத்தை ஏமாற்றிய இந்திய அரசுக்குக் கண்டனத் தீர்மானம்


நாகரீகமான ஆடைகளை அணிந்து வருமாறு ஹிருனிகாவிற்கு நீதவான் ஆலோசனை வழங்கியுள்ளார்.


1986 – 1990 காலப்பகுதியில் இறந்தவர்களின் எலும்புக்கூடுகளே மீட்பு


அமெரிக்காவின் பிரேரணை காகித புலியென சர்வதேச அரசியல் விமர்சகர்கள் விசனம்


தமிழகத்தில் போராடும் தரப்பினர் வெளிநாட்டில் பணம் பெற்றனர் என களங்கப்படுத்தும் துக்லக் சோ


UN தீர்மானம் குறித்து இந்தியாவுடன் ரொபர்ட் ஓ பிளக் மந்திராலோசனை


woensdag 27 maart 2013

இலங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு!- தமிழக சட்டசபையில் தீர்மானம்


மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்! தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்!

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் அதுதான் அவர்கள் வாழ்க்கை! தினமணி ஆசிரியர் தலையங்கம்!!


ஆயுதம் தாருங்கள்! நாங்களே பார்த்துக் கொள்கிறோம்! நாகை மீனவர்கள் போர்க்கொடி

அம்பாறை தேசத்தின் மகுடம் கண்காட்சி! கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் புறக்கணிப்பு


இலங்கை பிரச்சினை எதிரொலி! மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம்! மாணவர்கள் முடிவு


ஜெயலலிதா கடிதத்தின் எதிரொலி: ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட இலங்கை வீரர்களுக்கு தடை

பொது எதிரணியுடன் இணைந்து செயற்பட முடியாது!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு


நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது ஏன்? - ரணில்

இலங்கை வீரர்களை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம்!- தமிழகம் எங்கும் துண்டுப்பிரசுரம் !


dinsdag 26 maart 2013

*தமிழ்க் குடியரசின் வரைபடம்*



ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்க கூடாது! பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்


இந்தியாவின் இனத்துரோகத்தைக் கண்டித்து இந்திய அரசின் உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை!


யாழ்.கொக்குவிலில் இரு குழுக்களிடையே வாள் சண்டை!- இளைஞன் படுகாயம்


இலங்கை தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும்! முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்


சென்னை சரவணா ஸ்டோர்சின் சிங்கள விளம்பரம்!- எதிர்ப்பு ஆரம்பம்


அரசாங்கத்துடன் முஸ்லிம் மக்கள் இல்லை என்பது நேற்றைய ஹர்த்தால் நிரூபித்துள்ளது!- முஜிபுர் ரஹ்மான்


சிறிலங்கா – நவனீதம்பிள்ளைக்கு இடையில் தொடரும் மோதல்!


மாணவர்களால் முற்றுகை இடப்பட்ட சாஸ்திரிபவன்! 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு


போர்குற்றத்தில் நானும் நீரும் என மகிந்த சொன்னதால் தலையில் அடித்து கதறிய கருணா