தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 30 maart 2013

மனித நேயமற்ற காங்கிரசுக் குண்டர்கள் மாணவர்களைத் தாக்கி அட்டூழியம் !!


மனித நேயமற்ற காங்கிரசுக் குண்டர்கள் மாணவர்களைத் தாக்கி அட்டூழியம்

அற வழியில் போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்
ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி குண்டர்கள் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு
, அருவா போன்ற பயங்கர கருவிகளால் தாக்கி உள்ளனர் . இதில் 10 மாணவர்களுக்கு பலத்த
காயம் ஏற்பட்டுள்ளது .
மூன்று மாணவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது . அவர்களை
மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உள்ளனர். இது வரை எந்த காங்கிரஸ் தொண்டரையும்
காவல் துறை கைது செய்யவில்லை .
இந்த கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனே
கைது செய்ய வேண்டும் என்றும் இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான
கண்டனங்களை தெரிவிப்பதாகவும் மாணவர்கள் கூறி உள்ளனர் .
manavarkal
http://asrilanka.com/2013/03/28/16290

Geen opmerkingen:

Een reactie posten