நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் எதிர்வரும் 25ம் திகதி இந்தப் போராட்டத்தை நடாத்தவுள்ளனர்.
இலங்கை முஸ்லிம்களை பாதுகாக்கும் அமைப்பினால் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த ஹர்த்தால் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்றில் செய்தி வெளியிட்டுள்ளது.
http://news.lankasri.com/show-RUmryDRVNZmp5.html
Geen opmerkingen:
Een reactie posten