தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 maart 2013

சிறிலங்கா – நவனீதம்பிள்ளைக்கு இடையில் தொடரும் மோதல்!


சிறிலங்காவுக்கும் மனித உரிமை ஆணையாளர் நாயகத்திற்கும் இடையிலான முறுகல் நிலை தொடர்ந்ம் நீடித்துக் கொண்டே செல்கிறது.தற்போது மனித உரிமை ஆணைக்குழுவின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை சிறிலங்காவுக்கு விஜயம் செய்யப்போவதில்லை என்று நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

உடனடியாக சிறிலங்கா சென்று நிலைமைகளை கண்காணிக்குமாறு இந்தியா, நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரின் போது சிறிலங்காவின் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் கடுமையாக விமர்சித்திருந்த மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளையை அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடுமையாக எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/19642.html

Geen opmerkingen:

Een reactie posten