இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில்,
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் உண்மையான போராளி இந்தியா என்பதை நிரூபிக்கும் வகையிலும், இலங்கையில் பாரபட்சமாக நடத்தப்படும் தமிழர்களுக்கு தூதரக ரீதியிலான ஒரு வலுவான ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும், கொழும்பில் நடைபெற உள்ள கொமன்வெல்த் மாநாட்டை, குறைந்த பட்சம் இந்தியா புறக்கணிக்கவாவது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten