[ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 02:46.22 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு உதவிகளை வழங்கிய நாடுகள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றிய தகவல்களை வெளியிடப் போவதாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்கிய நபர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் எனக்கு மட்டுமெ தெரியும். நோர்வே, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு நான் விஜயம் செய்திருக்கின்றேன்.
409 ரக ஆயுதங்கள் தொடர்பான பட்டியல் ஒன்றை பங்கொக் ஹோட்டல் ஒன்றில் வைத்து ஐயர் என்ற நபருக்கு நானே வழங்கினேன். இந்தப் பட்டியலை வழங்குமாறு பிரபாகரன் எனக்கு பணிப்புரை விடுத்தார்.
நோர்வே ஆயுத நிறுவனங்களுக்கும் நான் விஜயம் செய்திருந்தேன். கண்ணாடி மாளிகைகளிலிருந்து கற்களை எறிய வேண்டாம் என அரச சார்பற்ற நிறுவனங்களிடம் கேட்கின்றேன்.
அரச சார்பற்ற நிறுவனங்களும் புலிகளக்கு உதவிகளை வழங்கியிருந்தன.
துப்பாக்கி துளைக்காத பிராடோ ரக வாகனமொன்றை அரச சார்பற்ற நிறுவனமொன்று பிரபாகரனுக்கு வழங்கியிருந்தது என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு மனித உரிமை கண்காணிப்பகம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் நோக்கில் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

http://news.lankasri.com/show-RUmryDQUNZir2.html
வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார் கருணா
சிறிலங்காவின் பிரதி அமைச்சரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் இருந்து
போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்று நியுயோர்க்கைத் தளமாகக் கொண்ட
மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்று நியுயோர்க்கைத் தளமாகக் கொண்ட
மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சில உறுப்பினர்களுக்கு விடுதலைப் புலிகளுடன்
நெருங்கிய தொடர்பு உள்ளது.
நெருங்கிய தொடர்பு உள்ளது.
எனவே, அவர்களிடம் போர்க்குற்ற விசாரணையை சிறிலங்கா அரசு நடத்த வேண்டும் என்று
பிரதி அமைச்சர் கருணா அண்மையில் கூறியிருந்தார்.
பிரதி அமைச்சர் கருணா அண்மையில் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவு பணிப்பாளர் பிரட்
அடம்ஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது-
அடம்ஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது-
கருணா விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவராக இருந்தவர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் முரண்பட்டுக் கொண்டு 2003 மார்ச்
மாதம் வெளியேறும் வரை புலிகளின் கிழக்கு மாகாண தலைவராக செயற்பட்டவர்.
மாதம் வெளியேறும் வரை புலிகளின் கிழக்கு மாகாண தலைவராக செயற்பட்டவர்.
விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்த பின்னர்,சிறிலங்கா அரசுப்படைகளுடன்
இணைந்து அவர் செயற்பட்டிருந்தார்.
இணைந்து அவர் செயற்பட்டிருந்தார்.
கிழக்கில் அப்போது அவரது படையினர், சிறுவர்களை கடத்தி ஆயுதப்பயிற்சிகளை
கொடுத்தனர்.
கொடுத்தனர்.
வீடுகள், பணியிடங்கள், கோவில்கள், விளையாட்டு மைதானங்கள், வீதிகள்,
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து பையன்களைக் கடத்திச் சென்றனர்.
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து பையன்களைக் கடத்திச் சென்றனர்.
இந்த மீறல்கள் மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் 2007ம் ஆண்டு அறிக்கையில்
இடம்பெற்றுள்ளது.
இடம்பெற்றுள்ளது.
பிறர் மீது குற்றம் சுமத்தி தப்பிக்க நினைக்கிறார் கருணா.
சிறிலங்காவின் பிரதிஅமைச்சராக உள்ள அவர் கோரியபடி போர்க்குற்ற விசாரணையை
சிறிலங்கா அரசு தொடங்க வேண்டும்.
சிறிலங்கா அரசு தொடங்க வேண்டும்.
அதுவும், அவரிடம் தான் முதலில் விசாரணையை நடத்த வேண்டும்.
1990ம் ஆண்டு சரணடைந்த 400 தொடக்கம் 600 பேர் வரையான சிறிலங்கா காவல்துறையினரை
கருணாவின் தலைமையிலான விடுதலைப் புலிகளின் படைப்பிரிவு, கடுமையாக சித்திரவதை செய்தது.
கருணாவின் தலைமையிலான விடுதலைப் புலிகளின் படைப்பிரிவு, கடுமையாக சித்திரவதை செய்தது.
பின்னர், அவர்களில் சிங்கள மற்றும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை பிபிசி-க்கு அளித்த செவ்வி ஒன்றில் கருணா ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும், சம்பவம் நடைபெற்ற போது, தான் அங்கு இருக்கவில்லை என்பதால், அதற்கு
பொறுப்பேற்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
பொறுப்பேற்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
சட்ட விதிமுறைகளின்படி, அமைப்பின் கீழ்நிலையில் உள்ளவர்கள் செய்யும்
குற்றங்களுக்கு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
குற்றங்களுக்கு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
அந்த வகையில் கருணாவை விசாரிக்க வேண்டும்.
அதேகாலகட்டத்தில் மட்டக்களப்பு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களை
அவரது அணியினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அவரது அணியினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
மேலும், வீடுவீடாகச் சென்று பெற்றோர்களை மிரட்டி புலிகள் இயக்கத்துக்கு
குழந்தைகளை சேர்த்தது, நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து சிறார்களை கடத்திச்
சென்றது, பாடசாலை சிறுவர்களை கடத்திச் சென்று ஆயுதப் பயிற்சி அளித்தது ஆகியன
தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.
குழந்தைகளை சேர்த்தது, நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து சிறார்களை கடத்திச்
சென்றது, பாடசாலை சிறுவர்களை கடத்திச் சென்று ஆயுதப் பயிற்சி அளித்தது ஆகியன
தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக தனக்குள்ள பொறுப்பை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகள்
மீது கருணா குற்றச்சாட்டு கூறிவருகிறார்.” என்று தெரிவித்துள்ளார் பிரட் அடம்ஸ்.
மீது கருணா குற்றச்சாட்டு கூறிவருகிறார்.” என்று தெரிவித்துள்ளார் பிரட் அடம்ஸ்.
http://asrilanka.com/2013/03/29/16295
Geen opmerkingen:
Een reactie posten