ஆனால் கருணா அதனை மாறந்து தன்னை வளர்த்த தலைவனை கொன்று அந்த ஆட்சி பீடம் ஏற முனைந்தார் அதற்காக கிழக்கில் தனது நெருங்கிய முஸ்லீம் தலைவர் ஒருவர் ஊடாக தொடர்புகளை பேணிய இவர் இலங்கை அரசுடன் இரகசிய கூட்டு நகர்வில் செயல் பட்டு வந்துள்ளார்
2002 ம் ஆண்டு இடம்பெற்ற சமரசத்தில் பிரபா கருணா மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட சந்திப்பு ஒன்றில் இடம்பெற்ற காணொளி ஆதாரம் ஒன்றினை இலங்கைக்கு வழங்கிய இவர் அதில் அந்த பேச்சில் பிரபாகரன் குறித்த பேச்சில் நம்பிக்கை அற்று இருந்தார் என தெரிவித்துள்ள பதிவு இடம்பெற்றுள்ளது
எப்பொழுதும் புலிகள் சிங்கள ஆட்சியாளர்களை நம்புவதில்ல அந்தவகையில் அவர் அதனை கூறி இருக்கலாம் .ஆனால் அதனையை அப்படியே புரட்டி போட்ட இலங்கை அரசு அமெரிக்காவிடம் அதனை போட்டு காட்டி புலிகளுக்கு எதிராக செயல்பட முனைந்துள்ளது
குறித்த தொடர்புகள் கிடைத்த நிலையில் இராணுவத்தின் உதவியுடன் தலைவர் பிரபா தங்கியுள்ள பகுதிகள் மீது வான் குண்டு தாக்குதல் மற்றும் பீரங்கி தாக்குதல் அச்சுறுத்தலை வழங்கி உலவிய ரீதியில் அவரை பலம்குன்ற செய்ய கருணா முனைந்துள்ளது அம்பலாம்கியுள்ளது
புலிகளுக்கு எதிரான தாக்குதல் திட்டங்களை ஒரு இராணுவ தளபதி போல கருணா வழிகாட்ட சிங்கள படைகள் இறுதிவரை செய்து புலிகளை அழித்தும் அந்த போராட்டத்தை அதன் தாய் மண்ணில் இருந்து வெற்றிடமாக்கியது இன்றைய வரலாறாகிபோனது
Geen opmerkingen:
Een reactie posten