தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 februari 2012

சிறிலங்கா மூக்குடைப்போகிறது என அற்பசொற்ப ஆசையில் இருக்கும் எங்கள் தமிழ் மக்களுக்கு நான் சொல்லும் விடயம் கசப்பானதாக இருக்கலாம்.



தற்போது ஜெனீவாவில் நடைபெறும் கூட்டத்தின் நேரலை.
27 February, 2012 by admin
தற்போது ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சிலின் பொதுகூட்டத்தை இங்கே நேரலையாகக் காணலாம். இன்று அரம்பமாகிய கூட்டம் முதல் இதன் முடிவுவரை நேரலையாக இங்கே நீங்கள் நாளுக்கு நாள் பார்வையிடலாம். யார் யார் எந்த நாடிகளில் உரையாற்ற இருக்கின்றனர். மற்றும் இலங்குக்கு எதிரான தீர்மானம் எப்போது நிறைவேற்றப்பட உள்ளது என்பதனையும் நாம் அவ்வப்போது அறியத் தருகிறோம். தொடர்ந்து அதிர்வு இணையத்துடன் இணைப்பில் இருங்கள் !


இலங்கைக்கு ஐ.நாவில் நாள் குறித்தார் மரியா ஒற்றேரோ !


மது போதையில் வண்டி செலுத்திய புத்த பிக்கு! பன்றி இறைச்சிப் பொதிகள் வண்டியினுள் இருந்து மீட்பு!


யுத்தவடு காயாத நிலையில் அகதிகளை திருப்பியனுப்புதல் மனிதாபிமான செயலா பிரித்தானியாவே???

இலங்கைக்கெதிரான பிரேரணையை அமெரிக்கா இன்று மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்க தீர்மானம்!


ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்!- ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!


ஜெனிவாவில் இன்று இலங்கையைப் பற்றி மறந்தும் வாய் திறவாத நவநீதம்பிள்ளை!!


கோத்தபாய - சிவ்சங்கர் மேனன் நேற்று அவசர பேச்சு!-இந்தியாவின் வகிபாகம் குறித்து உயர்மட்ட ஆலோசனை!


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்றினாலும் பாதிப்பு இல்லை!- ரணில் (செய்தித் துளிகள்)!!


மேற்குலக நாடுகளின் சவால்களை இலங்கை எதிர்கொள்ள முடியாது! சதாம் ஹுசைன், கடாபி நிலை மஹிந்தவிற்கும் இடம்பெறலாம்!-ஜனாதிபதி சட்டத்தரணி குணசேகர!


ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்காவே முன்வைக்க தீர்மானம் !!


ஜெனீவா கூட்டம் புறக்கணிப்பு: சம்பந்தர் - சுரேஷ் கருத்துப் பிளவு!


zondag 26 februari 2012

சூரியத்தேவனின் குறிப்பு!!


ஊடக அடக்குமுறையும் மக்கள் போராட்டங்களும்- இதயச்சந்திரன்!!


ஆர்ப்பாட்டத்தை விடுத்து ஆணைக்குழு சிபாரிசுகளை அமுல் செய்வதாக ஐநாவிற்கு உத்தரவாதம் வழங்குங்கள்!- மனோ கணேசன்!!


நாட்டின் இன்றைய நிலைமை வன்முறைக்கு வித்திடலாம்! அச்சத்தில் கூட்டமைப்பு! ஜெனிவா அமர்வை தவிர்த்தது!


[ வீரகேசரி ]உண்மையான துரோகிகள் மீண்டும் இனங்காணப்பட்டனர்!!

நாளை ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டம் தொடக்கம்! இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறுமா?


கோத்தபாய தொலைபேசியை அமெரிக்கா ஒட்டுக்கேட்டதா ?




2வது வழிமுறை, வழங்குனர் ஊடாக ஒடுக்கேட்ப்பது. அதாவது இலங்கையில் கோத்தபாய டயலக் அல்லது மொபிரெல்லை பாவித்தால் அவர்கள் நிலையத்தில் இருந்து கோத்தபாயவின் உரையாடலை ஒட்டுக்கேட்க்க முடியும். போர் உச்சக்கட்டத்தை எட்டியவேளை, கோத்தபாய மற்றும் சில முக்கிய இராணுவத் தளபதிகளின் மோபைல் போன்கள் இவ்வாறு ஒட்டுக்கேட்க்கப்பட்டதா என்ற சந்தேகங்கள் தற்போது வலுப்பெற்றுள்ளது. காரணம் அந் நிலையங்களில் வேலைசெய்வோர் தமது தலைமைக்குத் தெரியாமல், முக்கிய புள்ளிகளின் உரையாடலைப் பதிவுசெய்தால், பின் நாட்களில் அதனை பாரிய விலைக்கு விற்க முடியும். அதாவது சில இராணுவத்தினர் பொழுது போக்காக எடுத்த போர்குற்ற வீடியோக்களை தற்போது விற்று காசு சம்பாதிப்பது போல இதனையும் ஒருவர் பதிவுசெய்து அமெரிக்காவுக்கு பெருந்தொகைப் பணத்துக்கு விற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இல்லையேல் இப்படிச் செய்யலாம் என்ற ஆலோசனையை, அமெரிக்கா யாராவது ஒரு நபருக்கு கொடுத்திருக்கலாம் எனவும் தற்போது சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்கா தன்னிடம் இதுபோன்ற ஒரு உரையாடலின் பிரதி இருக்கிறது என்பதனை இதுவரை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை, என்பது இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும். ஆனால் சரத் பொன்சேகாவின் விடையத்தில் அமெரிக்கா சற்று எல்லை மீறி தனது சக்தியை பாவித்து வருவதாக தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கோத்தபாய மற்றும் மகிந்தருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இச் செய்தி பரவலாகப் பேசப்படுகிறது. கோத்தபாய புலிகளின் தலைவர்களைச் சுடச் சென்னார் என்பதற்கு அமெரிக்காவிடம் ஆடியோ ஆதாரம் இருக்கிறது என்னும் செய்தி, இவர்களால் பேசப்பட்டு, செல்லவேண்டிய இடத்துக்குச் இச்செய்தி சென்றுள்ளது. இதன் காரணமாகவே சரத் பொன்சேகாவை தான் மன்னிப்பு வழங்கி விட்டு விடுவதாக ரொபேட் ஓ பிளேக்கிடம் மகிந்தர் இரகசியமாகக் கூறியுள்ளார்.

இருந்தாலும் உடனடியாக விடுவிக்க முடியாது என்றும், ஏதாவது நல்ல தினங்களில் இல்லையேல் பண்டிகை நாட்களில் அவரை விடுதலை செய்வதாக மகிந்தர் கூறியுள்ளார். அதாவது அமெரிக்காவிடம் இவ்வாறாக சாட்சியங்கள் இருந்தும் அதனை அது, நல்ல வழியில் பயன்படுத்தவில்லை. மாறாக தன் நலனுக்காவும், அது ஐக்கிய தேசிய கட்சியுடன் கொண்டுள்ள உறவுக்காகவுமே இக் காரியங்களில் ஈடுபட்டுள்ளது என்பது மிகத் தெளிவாக புலனாகிறது. மொத்தத்தில் தன்னிடம் உள்ள சில சாட்சிகளை வைத்து இலங்கையை மிரட்டவே அது முனைப்புக் காட்டி வருகிறது. இதேவேளை இதனை தமிழர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் நல்லதல்லவா ?

அதிர்வுக்காக:

வல்லிபுரத்தான்.


கோத்தபாய தொலைபேசியை அமெரிக்கா ஒட்டுக்கேட்டதா ?

கூட்டமைப்பு முதுகில் குத்திய துரோகிகளே!!!


நீர் வந்தா நான் இருக்க மாட்டேன்: லூயிஸ் பிரெசெற் அம்மையார் !


ஜெனீவா மாநாட்டில் த.தே.கூட்டமைப்பு கலந்துகொள்ளாதாம் ! !!


அரசியலில் சொதப்புவது எப்படி? நடைமுறைப்படுத்துகிறது கூட்டமைப்பு !

zaterdag 25 februari 2012

ஜெனிவா அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது!- தலைவர் இரா.சம்பந்தன் -tamilwin



தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் உருவான கதை !


இலங்கை அரசை கை விட்டது இந்தியா! ஆதரவு திரட்டித்தர மறுப்பு!- அதிர்ச்சியில் உறைந்துள்ள கொழும்பு!!


புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கு சாட்சியாக செல்ல திட்டமிட்டிருந்த போது இலங்கை அரசு அனுமதி மறுத்தது!- விஜய் நம்பியார்!!


 பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு பொறுப்பற்ற பதிலை சொல்லும் இவர்களை என்ன செய்வது???மறந்துவிட்டாராம்,பதிவு செய்து வைத்திருந்து போட்டு பார்க்கலாமே!!

vrijdag 24 februari 2012

ராஜீவ் காந்தி கொலையில் மறைந்திருக்கும் மர்மங்கள் நீண்டுகொண்டே போகிறது...!


         

வதைமுகாமில் நான் : பாகம் - 45

ரஷ்யா- ஈரான் -இந்தோனேசிய இராணுவ அதிகாரிகள் யாழ் விஜயம் !


சனல் 4 தொலைக்காட்சிக்கு 3 விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளது !


ஜோன் ஆபிரஹம் நடிக்கும் யாழ்ப்பாண எல்.டி.டி என்னும் திரைப்படம் !


போரின் இறுதியில் புலிகளால் பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்ட யுவதிகள் !!


விக்கிலீக்ஸ்: புலிகளுக்கு வரி செலுத்த மறுத்த சுவிஸ் பிரஜை படுகொலை!


இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு நோர்வேயும் ஆதரவு!!


இலங்கைக்கு வலுக்கிறது எதிர்ப்பு பிரேரணையின் சாராம்சமும் வெளியானது!!



LLRC பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் -EU !!


donderdag 23 februari 2012

தமிழன் எதிரிகளால் தோற்கடிக்கப்படுவதைவிட துரோகிகளால் வீழ்த்தப்பட்டது தான் அதிகம்!


தாய்லாந்து சிறையில் வாடும் ஈழத்தமிழ் அகதிகள் (நேரடி அனுபவம்) !!

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவுக்கு பரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை- 6பேருக்கு சிறைத் தண்டனை!


ஆயுதபலத்தை முற்றுமுழுதாக இழந்துவிட்ட எமக்கு எமது ஒற்றுமைதான் சிறந்த பலம் !


தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்காவின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? - ஜேர்மன் ஊடகம்


http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/dw.jpg

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு பிரித்தானியாவும் ஆதரவு!


http://www.eeladhesam.com/images/breaking/england.jpg

woensdag 22 februari 2012

25 மில்லியன் டாலரை ஈரானிடம் கோட்டைவிட்ட இலங்கை !


டக்ளஸ் சுவிஸ் பயணமானார்: அங்கே கைதாவாரா ? -இயக்கமோதலில் புலிகளால் கொல்லப்பட்ட துரோகிகள் யாரப்பா?


மேசையில குத்தி ரெண்டு தட்டுத் தட்டி சம்பந்தன் ஐயா கடுப்பாகிட்டார் !


தமிழர்களுக்கு குரல்கொடுத்த மரியா கெல்வின் இன்று கொல்லப்பட்டார் ! - வெள்ளைக்கொடியோடு செல்லவிருந்த புலித்தேவன் மற்றும் ப.நடேசன் ஆகியோருடன் அவர் நேரடித் தொடர்பில் இருந்தார்.


இந்த நாட்டில் தமிழர்களுக்கு உரித்தான இறைமை மறுக்கப்பட்டதனாலேயே அனைத்துப் பிரச்சினைகளும் இடம்பெற்றிருந்தன!


இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகளில் குறுக்கிட வேண்டாம் - யாழ்.தளபதிக்கு அறிவுறுத்தல்: விக்கிலீக்ஸ் !!


போர்முனைத் தளபதிக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் கட்டளையிட்ட கோத்தாபய?


பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இன்று சிறிலங்கா விவகாரம் பேசப்படுகிறது !

பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இன்று 'இலங்கையில் மனித உரிமைகள்' என்ற விடயம் தொடர்பில்

இலங்கைக்கு எதிராக தீர்மானம்! பந்து இப்போது இந்தியாவிடம்!


பத்திரிகையில் வெளியான படத்தில் காணாமல்போன மகன்மார்: தாயார் மன்றாட்டம் (Photos)!!

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைத்து நாடுகளும் ஆதரிப்போம்! மண்டேலா!!


the_elDars_01

கிழக்கு மாகாணம் துரோகத்தின் பிடியில் இருந்நத அந்த 41 நாட்கள் ......பத்திரிகையாளர் அனுபவம்.( தொடரும்) by Balakumaran Thamilini


ஐரோப்பா மற்றும் கனடா கிழக்கு மாகாண தமிழர்களை எதிரியாக துரோகிகளாகபார்க்கும் . கிழக்கு மாகாணம் துரோகத்தின் பிடியில் இருந்நத அந்த by Balakumaran Thamilini


புலன்பெயர்ந்தவர்கள் கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கிய துரோகி பட்டம்..துரோகத்தின் பிடியில் கிழக்கு மாகாணம் 2004 by Balakumaran Thamilini


zondag 19 februari 2012

எதிர்காலத்திற்கான போராட்டம் ஏதோ ஒருவகையில் தொடரும்: பெண் போராளியின் நம்பிக்கை!

ஈழ பிரச்னையை உலகறிய செய்த ஈழ பெண்ணின் பேட்டி !!


பாலம்!!!


தாய்நாட்டை தேடுகிறேன்,மக்கள் அரங்கத்தில்!!


கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் குத்துக்கரணம்!!


[ தா.அருணாசலம் ]
www.puthinappalakai.com

புதிய போர்க்குற்ற ஆவணப்படத்தை சனல்-4 அடுத்தமாதம் வெளியிடுகிறது – குழப்பத்தில் சிறிலங்கா

சர்வதேசம்தான் எமக்கு சரியான தீர்ப்பு வழங்க வேண்டும்! (படங்கள் இணைப்பு)!!


இராணுவ முகாம்களை அகற்றுமாறு அமெரிக்கா வலியுறுத்தியது!


USA

வெளிவருகின்றது சிங்களத்தின் போர்க்குற்றம்: சனல்4 – சிங்களம் முறுகல்!


Chanel4 not fake

zaterdag 18 februari 2012

நல்லூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மாணிக்கராஜாவை வெளியேற்றக் கோரி யாழ்.இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் !!!


உலகவங்கியும் அரசும் இணைந்து மக்களுக்கு எதிராக நடத்தும் பொருளாதார யுத்தம்!!

கிரேக்க "நெருக்கடியும்" "தீர்வும்" - மக்கள் தேர்ந்தெடுக்கும் "ஜனநாயகத்தின்" மாயையைப் போக்குகின்றது.

வதைமுகாமில் நான் : பாகம் - 44-பி.இரயாகரன் - சமர் - 2012

"மனித உரிமை"க்கு இலங்கையில் இடமில்லை என்று கூறி இராஜினாமா செய்த, அரசியல் முக்கியத்துவம் உடைய சம்பவம்!

பாலாவின் இறப்புக்கு பின் நம்பிக்கை இழந்த புலம்பெயர் தமிழர்! நோர்வே இராஜதந்திரிகள் - பிரபாகரனின் மரணத்துக்காக காத்திருந்த ராகுல் காந்தி!


போர்க்குற்ற விசாரணை அழுத்தங்கள் தமிழ் மக்களின் விடிவிற்கா? பொன்சேகாவின் விடுதலைக்கா? - இதயச்சந்திரன் !


ரணில் விக்ரமசிங்க இலங்கையரா என்ற சந்தேகம்!- அமைச்சர் டளஸ் அழகப்பெரும!!


ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் கோரிக்கைக்கு சாதகமான தீர்மானமொன்று நிறைவேற்றம்


[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 02:06.19 AM GMT ]

முத்தமிழ் விழாவில்!