தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 mei 2013

செந்தமிழன் சீமானை ஒரு சிறந்த பேச்சாளராக மட்டுமே ஏற்க முடியும் ஒரு செயலாளராக ஏற்கும் அளவிற்கு அவர் ஒன்றும் செய்யவில்லை என்று கூறுகின்றவர்களுக்கு....

அப்போ முன்னாள் தமிழ்த்தலைவர்கள்,தமிழுக்காக இறந்தவர்கள் எல்லாம் ஒன்றுமே செய்யவில்லை என்கிறீர்களா??பெயர்கள் வேண்டுமா!!பாதுகாப்பான நாட்டில் சாவு வராது என்ற நிலையில் வண்டி ஓடாத தண்டவாளத்தில் தலை வைத்தவர்களை பார்த்த நாட்டில் அடிக்குரலில் பேசினால் மட்டும் செய்ததாக அர்த்தமா?என்ன தியாகமைய்யா செய்தார்??எதை இழந்தார்??யாருக்கு பயப்படும் நிலை அவருக்கு??ஈழத்தில் பாருங்கள்,எதிரியின் துப்பாக்கிக்கு முன்னல் நின்று குரல் கொடுக்கிறானே அவன்தான் வீரத்தமிழன்!!

donderdag 23 mei 2013

அவலங்களின் அத்தியாயங்கள்- 66

தமிழ் ஈழத்தை கனவாக்கிய முதல் யுத்தம்!
பாரதத்துடன் தர்மயுத்தம்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 66) – நிராஜ் டேவிட்

donderdag 16 mei 2013

நமால் ராஜபக்ஷவை வறுத்து எடுத்த BBC நிருபர் !


அவலங்களின் அத்தியாயங்கள்- 65


புலிகள்-இந்திய மோதல்களின் உண்மையான காரணகர்த்தா.. (அவலங்களின் அத்தியாயங்கள்- 65) – நிராஜ் டேவிட்
புலிகளின் முழுமையான அழிவுக்கான அத்திவாரம் போடப்பட்டது அன்றுதான் என்றே புரியாத நிராஜ் டேவிட் போன்றவர்கள்தான் புலிகளில் என்றுமே இருந்தார்கள்!தங்களை மட்டுமே வீரர் என்று எண்ணிய இவர்கள் தலைக்கனமும் காட்டிக்கொடுப்புகளுமே அன்று இவர்கள் மற்ற தமிழரை அழிக்க காரணமாயின!வேறு இயக்கங்கள் இல்லாமையால் தமக்குள்ள தலைமைக்கு போட்டியாகக்கூடியவர்களை போட்டு சொந்த இயக்கத்தையே அழிவுக்குள்ளாக்கிய தொலைநோக்கற்ற அறிவற்ற தலைமையே இன்றைய நிலைக்கு காரணம் என்பதை உணராமலும் தமில்நாட்டுத்தலைமைகளின் வற்புறுத்தலாலேயே இந்தியா இலங்கைபிரச்சனையில் தலையிட்டு ராணுவத்தையும் அனுப்பியது என்பதை தெரியாமலும் இந்திய ராணுவம் இலங்கையை விட்டு வெளியேறியது ஜனாதிபதியான பிரேமதாசா தலைமையிலான சிங்களவர் வெற்றி என்பது இன்றும் புரியாமலும் பொய்களை மக்களுக்கு இவர்கள் கொடுக்கமட்டும் இவர்களது அந்நிய விசுவாசம் தொடரும்!!தம்மால் அந்நிய ஆட்சியில் திணிக்கப்பட்டு ஏற்கப்பட்ட கிறிஸ்தவ மதத்துக்காக தமது இனத்தையே அழிக்கும் இக்கயவர்களை தமிழன் இனங்கண்டு அழிக்கும்வரை தமிழன் தோற்றுக்கொண்டே இருப்பான்!!

கனடா அரசாங்கத்துக்கு இருக்கும் பெருந்தன்மை இலங்கை அரசுக்கு இல்லை: சண். குகவரதன்


woensdag 15 mei 2013

“அந்தக் கொலைகளை யாருமே கண்டிக்கவில்லையே” – மகிந்தவின் கவலை !


“அந்தக் கொலைகளை யாருமே கண்டிக்கவில்லையே” – மகிந்தவின் கவலை

புலிகளின் தலைமையை ஏலமிடும் தமிழருக்கு! திடுக்கிடும் நிதர்சனம்!


புலிகளின் தலைமையை ஏலமிடும் தமிழருக்கு! திடுக்கிடும் நிதர்சனம்!

இலங்கை அமைச்சரின் கையில் கைக் குழந்தையை கொடுத்து நியாயம் கேட்ட தாயின் விசித்திரம்


இலங்கை அமைச்சரின் கையில் கைக் குழந்தையை கொடுத்து நியாயம் கேட்ட தாயின் விசித்திரம்

26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்! 4ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!


பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 4ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று

வெளிநாட்டு தமிழ்ப்பலசரக்குக்கடை முதலைகள்!!

போலி ஆவணங்கள் தயாரித்து வந்த பெண் கொழும்பில் கைது - பல இடங்கள் சுற்றி வளைப்பு !


இந்து சமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும், இலங்கையும்!


சிங்கள நிலத்தில் பூக்குமா தமிழ் பூ? மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு-6


 [ விகடன் ]

குமுதினி படுகொலையின் 28வது நினைவு நாள் இன்று

ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - முழுவதும் - எல்லாளன்


donderdag 9 mei 2013

அவலங்களின் அத்தியாயங்கள்- 64


தீட்சித்தின் ஆணவமும், பிரபாகரனின் ஆத்திரமும் (அவலங்களின் அத்தியாயங்கள்- 64) – நிராஜ் டேவிட்

குழந்தைகளுக்கு கூட தெரியும் போலீஸ் நிலையத்தை தாக்கியது புலிகள் என்பதும் ஊர்வலங்களை மக்களை கட்டாயப்படுத்தி புலிகளே நடத்தினர் என்பதும் ,இந்த உண்மைகளை நிராஜ் டேவிட் மறைத்தது அவர் ஒரு போலி கிறிஸ்தவர் என்பதாலா???புலிகளின் வால் என்பதாலா?!!புலிகள் தங்களை மீறி சமாதானம் கூட  வராது என்று அன்றே கூறியவர்கள் !அதை இறுதிவரை கடைப்பிடித்தவர்கள்!!