இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிள்ளை பராமரிப்பாளராக ….. தாயாக மாறிய சுவாரஷியத்தை கூறுகின்ற பதிவு இது.
இவர் கடந்த திக்குவெல மகப் பேற்று நிலையத்துக்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்டு சென்று இருந்தார்.
இவரது விஜயத்தை ஒட்டிய கூட்டத்தில் பேச இளம் தாய் ஒருவருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
கைக்குழந்தையை அமைச்சரிடம் கொடுத்து விட்டு பேச தொடங்கினார் இத்தாய்.
இத்தாய் பேசி முடித்து வந்து குழந்தையை வாங்குகின்ற வரை அமைச்சரே குழந்தையை கைகளில் வைத்து ஓராட்டினார்.
Geen opmerkingen:
Een reactie posten