குமுதினி படுகொலையின் 28வது நினைவு நாள் இன்று
குமுதினி படுகொலையின் 28வது நினைவு நாள் இன்று1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் குழுதினி படகில் கொலை செய்யப்பட்ட 7மாத குழந்தை எனது உடன் பிறந்த சகோதரி "சுபாஜினி விசுவலிங்கம்" - அவருக்காகவும் அன்றைய தினத்தில் கொல்லப்பட்ட அனைவருக்காகவும் எனது அஞ்சலியினை தெரித்து கொள்கின்றேன்.
Geen opmerkingen:
Een reactie posten