அப்போ முன்னாள் தமிழ்த்தலைவர்கள்,தமிழுக்காக இறந்தவர்கள் எல்லாம் ஒன்றுமே செய்யவில்லை என்கிறீர்களா??பெயர்கள் வேண்டுமா!!பாதுகாப்பான நாட்டில் சாவு வராது என்ற நிலையில் வண்டி ஓடாத தண்டவாளத்தில் தலை வைத்தவர்களை பார்த்த நாட்டில் அடிக்குரலில் பேசினால் மட்டும் செய்ததாக அர்த்தமா?என்ன தியாகமைய்யா செய்தார்??எதை இழந்தார்??யாருக்கு பயப்படும் நிலை அவருக்கு??ஈழத்தில் பாருங்கள்,எதிரியின் துப்பாக்கிக்கு முன்னல் நின்று குரல் கொடுக்கிறானே அவன்தான் வீரத்தமிழன்!!
செந்தமிழன் சீமானை ஒரு சிறந்த பேச்சாளராக மட்டுமே ஏற்க முடியும்
ஒரு செயலாளராக ஏற்கும் அளவிற்கு அவர் ஒன்றும் செய்யவில்லை என்று கூறுகின்றவர்களுக்கு....
* இதுவரை சாதிக்கும் மதத்துக்கு கட்சிகளுக்கு தலைவர்களுக்கு கூடிய தமிழனை தன் இனத்துக்காக கூட்டிய முதல் ஆள் சீமான்....
* ஆங்கிலம் பேசுவதை பெருமையாக கருதிய தமிழனை தமிழ் பேசுவது தான் தமிழனின் பெருமை என்று உணர செய்தவர் சீமான்....
* ஈழ விடுதலை என்பதை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று மக்களை ஒன்று திரட்டி களத்திற்கு கொண்டு வந்தவர் சீமான்.....
* அறைகளில் இருந்த எம் தேசிய தலைவரை மக்களின் மனதிற்கு கொண்டு வந்து சேர்த்தவர் சீமான்.....
* எத்தனை தடைகள் விதித்தாலும்
பல நாள் சிறையில் அடைத்தாலும்
வன்முறையை கையில் எடுக்காமல் அமைதியாக மக்களுக்காக போராடுபவர் சீமான்...
* ஒடுக்கப்படும் இனங்களை தமிழருக்கு ஆதரவாக ஒன்று திரட்டி கொண்டு இருப்பவர் சீமான்
* சீமான் எதற்கு உண்மையாக போராடுகிறாரோ நாமும் அதற்க்காக போலியாகவது போராடினால் மக்களிடம் வாக்கு சேகரிக்க முடியும் என்று மற்ற தலைவர்களை தன் இனத்திற்க்காக குரல் கொடுக்க வைத்தவர் சீமான்
* 50 ஆண்டுகள் 30 ஆண்டுகளாக அரசியல் செய்து ஆட்சி அதிகாரங்களை பெற்ற தலைவர்கள் செய்யாத செயலை கட்சி தொடங்கிய 4 ஆண்டுகளில் இனத்திற்க்காக பல செயல்கள் செய்த எம் அண்ணன் சீமான் தான் உண்மையாக இந்த இனத்திற்க்காக் செயலாற்றியவர் சீமான்
இறுதியாக "குறை சொல்லலாம் குறையே குறை சொன்னால் என்ன செய்வது"......
பொறியாளர். ஆன்டனி வளன்இதையும்,இதை தாண்டிய பல விடயங்களையும் கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒரு மனிதன் சத்தம் இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறான்.
ஈழவிடுதலைக்கான அந்த மனிதனின் தியாகங்கள் அளப்பரியது. ஈழ விடுதலைக்காக அவன் ஏறாத மேடைகள் இல்லை, அவன் செல்லாத சிறையும் இல்லை, அவன் சந்தித்து பேசாத இந்திய தலைவர்கள் எவரும் இல்லை.அவன் பேசாத உலக மேடைகள் இல்லை,அமைப்புகள் இல்லை. போகாத பாராளுமன்றங்கள் இல்லை.
ஈழ மக்களின் அடையாளமாக நார்வே, ஐரோப்பிய நாடாளுமன்றம், லண்டன் பாராளுமன்றம் என்று அவன் பேசிய அரங்கங்கள் ஏராளம்.
புலிகளுக்காக தன வாழ்நாளின், இருபத்து நான்கு ஆண்டுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தன் கர்ஜிக்கும் குரலால் இந்திய ஆட்சியாளர்களை நேரடியாகவே மிரட்டியவன்.
அமைதிப்படை ஈழத்தில் இருந்த அந்த கடுமையான போர்க்காலத்திலும்,நாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் இருந்துகொண்டே, கோடியக்கரையில் இருந்து வன்னிக்காட்டுக்கு தன் உயிரை பணயம் வைத்து சென்று ஒரு மாதம் புலிகளோடு தங்கி இருந்தவன்.
தமிழ் நாட்டில் தங்கி இருந்த விடுதலை புலிகளுக்கு அரணாகவும், பாதுகாவலாகவும் அந்த மனிதனின் ஒட்டு மொத்த குடும்பமும் நின்றது. உண்ண உணவும், தங்குவதற்கு இடமும் கொடுத்து பராமரித்து வந்தவன்.
யாரும் ஊட்டி வந்த உணர்வு அல்ல அவனுக்கு. இயல்பாகவே தமிழனுக்காக நாளெல்லாம் போராட்ட களங்களில் நிற்பவன்.
ஈழத் தமிழனுக்காக மட்டும் தானா என்றால் இல்லை. அவன் உலக தமிழனுக்காக ஓடி ஓடி குரல் கொடுப்பவன். தமிழ் நாட்டின் அத்தனை மக்கள் பிரச்சினையிலும் அவன் குரல் ஒலிக்காத நாட்களே கிடையாது. மக்கள் பிரச்சினைக்காக அவன் செல்லாத கிராமங்களே கிடையாது.
மூவர் தூக்குதண்டனைக்கு எதிரான வழக்கா, தானே வாதாடுவான் . ராம்ஜெத் மலானையை உடனே அழைத்து வருவான்.
கூடங்குளம் அணு உலை சிக்கலா, எவரும் அழைக்காமலேயே முதல் ஆளாய் களத்தில் நிற்பான்.
தஞ்சை விவசாயிகள் பிரச்சினையா முதலில் நிற்பான்.
கொங்கு மண்டலம் கெயில் பிரச்சினையா அங்கே நிற்பான்.
முல்லை பெரியாரா, காவிரி பிரச்சினையா அங்கே நிற்பான்.
மது ஒழிப்பா, அல்லது ஸ்டெர்லைட் பிரச்சினையா முதல் ஆளாய் நிற்பான்.
உலகில் தமிழனுக்காக முதலில் குரல் கொடுக்கும் அந்த மனிதன் வேறு யாருமல்ல. கலிங்கப்பட்டி தந்த வரலாற்று நாயகன் வைகோ.
இந்த செயல் வடிவம் வேறு எவருக்கும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாய் பதிவு செய்து கொள்கிறேன்.

Geen opmerkingen:
Een reactie posten