எங்களால் முடியும் ஒதுங்கி இரு என்றவர்கள் ,தங்களுக்கு பணிந்து போராடு என்று பின்னர் சொன்னவர்கல்சாப்பிட மட்டுமே வாய் திறக்க அனுமதித்தவர்கள் ,ஏழைகளிடமும் பவுனை பறித்தவர்கள் ,தமது அடிமையாய் மக்களை மிதித்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் சாவை உருவாக்கியவர்களின் கதை சொல்லும் கடதாசி இது!
Geen opmerkingen:
Een reactie posten