தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 februari 2012

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் உருவான கதை !


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் தினம் எப்படி உருவானது? என்று விளக்குகின்ற விசேட காணொளி ஒன்று இணையத் தளங்களில் வெளியாகி உள்ளது.
யுத்தத்தில் மடிகின்ற மாவீரர்களை கௌரவிக்க வேண்டும் என்கிற சிந்தனை தலைவர் வே. பிரபாகரன் மனதில் தோன்றியதன் பின்னணி குறித்து இக்காணொளியில் விபரிக்கப்பட்டு உள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் முதலாவது மாவீரராக லெப். சங்கர் பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கின்றார்.
சங்கர் மரணம் அடைந்த தினமான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

Geen opmerkingen:

Een reactie posten