ஐ.நா.வில் இலங்கையை ஆதரிக்கும் இந்திய முடிவுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம்!
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐநாவின் மனித உரிமை அமர்வுகளில் இலங்கையில் நடைபெற்றஇறுதிப்போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான தீர்மானம்
கொண்டு
வந்தால்
அதை
எதிர்த்து
இலங்கை
அரசை
ஆதரிக்கும்
முடிவை
இந்தியா
எடுத்திருப்பதாகத்
தெரிகிறது
. இதை
இலங்கை
அரசும்
உறுதி
செய்துள்ள
நிலையில்
திமுக
தலைவர்
கருணாநிதி
ஐநாவில்
இலங்கையை
காப்பாற்றும்
முயற்சிகளை
இந்தியா
எடுக்கக்
கூடாது
எனக்கோரியிருந்தார்
. இந்நிலையில்
இன்று
இந்திய
பிரதமர்
மன்மோகன்
சிங்கிற்கு
சற்று
நேரம்
முன்னர்
தமிழக
முதல்வர்
எழுதியுள்ள
கடித்ததில்
போர்க்குற்றச்
சாட்டில்
சிக்கியுள்ள
இலங்கை
அரசுக்கு
ஆதரவாக
இந்தியா
ஐநாவில்
ஆதரிப்பதாக
எடுத்த
முடிவு
தனக்கு
கடும்
அதிர்ச்சியளிப்பதாக
சுட்டுக்காட்டியுள்ளார்
. மேலும்
ஒரு
போதும்
போர்க்குற்றச்
செயல்களில்
ஈடுபட்ட
இலங்கை
அரசை
இந்தியா
காப்பாற்றக்
கூடாது
என்றும்
. இலங்கையை
சர்வதேச
அளவில்
விசாரணைக்குட்படுத்த
இந்தியா
உதவ
வேண்டும்
என்றும்
கோரியுள்ளார்
Geen opmerkingen:
Een reactie posten