பெற்றோலிய பொருட்களின் விலையேற்றத்தால், இலங்கையில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மலையக மக்களை அணிதிரட்டிப் போராட முன்வருமாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்.
இந்த விலையேற்றத்தால் அதிகம் பாதிப்படையப் போவது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட-கிழக்கு மக்களும், மலையகத் தமிழ் மக்களுமே. இந்தச் சுமையோடு, இன்னுமொரு பெரும்சுமையையும் மக்கள் மீது திணிக்கப்போகிறது சிங்களப் பேரினவாத அரசு.
அதுதான் மின்சாரக் கட்டண உயர்வு. அதிகரிக்கும் இழப்பினை ஈடு செய்ய, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும்படி , அதன் கட்டுப்பாட்டாளர்களை நச்சரித்துக் கொண்டிருக்கிறது இலங்கை மின்சார சபை.
சபையின் இந்த ஆண்டிற்கான உத்தேச வரவு-செலவு திட்டத்தில், செலவு 179 .05 பில்லியன் ரூபாய் எனவும், வரவு 146 .61 பில்லியன் ரூபாயாகவும் இருக்குமெனக் குறிப்பிடப்பட்டதோடு, மொத்த நட்டம் 23 பில்லியன் ரூபாய் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வால், மின்சார சபையின் மொத்த செலவு 218 பில்லியன் ரூபாவாக மாற்றமடைவதோடு, 79 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுமென்று அதன் செயலாளர் எம்.எம்.சி. பெர்னாண்டோ தெரிவிக்கின்றார்.
உதாரணமாக, ஒரு லீட்டர் டீசலின் விலை 76 ரூபாயிலிருந்து 115 ரூபாவாக அதிகரிப்பதால், டீசலை மட்டும் பயன்படுத்தும் 'களனி திஸ்ஸ' மின்னுற்பத்தி நிலையத்திற்கு நட்டம் அதிகம்.
அத்தோடு 40 ரூபாவிலிருந்து 65 ரூபாவாக உயரும் உலை எண்ணெயின் விலை, 'கெரவலபிட்டிய' மின் உற்பத்தி மையத்தையும் பாதிக்கும்.
ஆகவே சபைக்கு ஏற்படும் நட்டத்தைக் குறைக்க, மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்குள் அரசு தள்ளப்படுகிறது. இருந்தாலும் எல்லாச் சுமைகளும் இறுதியில் மக்கள் மீதே இறக்கிவைக்கப்படும் என்பதை சொல்லத் தேவையில்லை.
ரூபாவின் மதிப்பு இறங்கியுள்ள நிலையில், இன்னும் பல அதிரடியான கட்டண உயர்வுகள் வரப்போகின்றன. அதற்கு எதிராகப் போராட மக்கள் தயாரா?. அப்போராட்டங்களை, தம்பி கோத்தபாயவின் இராணுவத்தின் துணையோடு ஒடுக்க முற்படுவார் மகிந்தர்.
மக்கள் போராட்டங்களை ஒடுக்க இராணுவம் தயார் நிலையில் !
14 February, 2012 by admin
பெற்றோலிய பொருட்களின் விலையேற்றத்தால், இலங்கையில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மலையக மக்களை அணிதிரட்டிப் போராட முன்வருமாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார். இந்த விலையேற்றத்தால் அதிகம் பாதிப்படையப்போவது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட-கிழக்கு மக்களும், மலையகத்தமிழ் மக்களுமே. இந்தச் சுமையோடு, இன்னுமொரு பெரும்சுமையையும் மக்கள் மீது திணிக்கப்போகிறது சிங்களப்பேரினவாத அரசு. அதுதான் மின்சாரக் கட்டண உயர்வு. அதிகரிக்கும் இழப்பினை ஈடு செய்ய, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும்படி , அதன் கட்டுப்பாட்டார்களை நச்சரித்துக் கொண்டிருக்கிறது இலங்கை மின்சார சபை.
சபையின் இந்த ஆண்டிற்கான உத்தேச வரவு-செலவு திட்டத்தில், செலவு 179 .05 பில்லியன் ரூபாய் எனவும், வரவு 146 .61 பில்லியன் ரூபாயாகவும் இருக்குமெனக் குறிப்பிடப்பட்டதோடு, மொத்த நட்டம் 23 பில்லியன் ரூபாய் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்வால், மின்சார சபையின் மொத்த செலவு 218 பில்லியன் ரூபாவாக மாற்றமடைவதோடு, 79 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுமென்று அதன் செயலாளர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தெரிவிக்கின்றார். உதாரணமாக, ஒரு லீட்டர் டீசலின் விலை 76 ரூபாயிலிருந்து 115 ரூபாவாக அதிகரிப்பதால், டீசலை மட்டும் பயன்படுத்தும் 'களனிதிஸ்ஸ' மின்னுற்பத்தி நிலையத்திற்கு நட்டம் அதிகம். அத்தோடு 40 ரூபாவிலிருந்து 65 ரூபாவாக உயரும் உலை எண்ணெயின் விலை, 'கெரவலபிட்டிய' மின் உற்பத்தி மையத்தையும் பாதிக்கும்.
ஆகவே சபைக்கு ஏற்படும் நட்டத்தைக் குறைக்க, மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்குள் அரசு தள்ளப்படுகிறது. இருந்தாலும் எல்லாச் சுமைகளும் இறுதியில் மக்கள் மீதே இறக்கிவைக்கப்படும் என்பதை சொல்லத் தேவையில்லை. ரூபாவின் மதிப்பு இறங்கியுள்ள நிலையில், இன்னும் பல அதிரடியான கட்டண உயர்வுகள் வரப்போகின்றன. அதற்கு எதிராகப் போராட மக்கள் தயாரா?. அப்போராட்டங்களை, தம்பி கோத்தபாயாவின் இராணுவத்தின் துணையோடு ஒடுக்க முற்படுவார் மகிந்தர்.

Geen opmerkingen:
Een reactie posten