தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 februari 2012

கொழும்பில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு!


கொழும்பு, டொரிங்டன் - திம்பிரிகஸ்யாயவுக்கு இடைப்பட்ட பகுதியில் எரிந்த நிலையில் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தொரிவித்துள்ளார்.
குறித்த சடலத்தை மீட்ட நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் யாருடைய சடலமென அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு நீதிமன்ற வளாகத்தினுள் இனம் தெரியாதோரால் கடத்தப்பட்ட நபராக இருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இருப்பினும் குறித்த சடலம் பற்றி மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten