தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 16 februari 2012

முத்தமிழ் விழாவில் புலிகளின் தேசியத் தலைவர்!!


1991ல் முத்தமிழ் விழாவில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் நேரடியாக கலந்து சிறப்பித்தார். 1987 ல் சுதுமலையில் நடத்தப்பட்ட மாபெரும் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் முன் தோன்றினார். 3 ஆண்டு இடைவெளிக்குப் பின் மக்கள் முன்னே மக்களின் சந்தோஷத்தின் மத்தியில் , சாவகச்சேரியில் நடந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க இவ்விழாவில் , தமிழீழத்தில் பல்துறையில் தேர்வுசெய்யப்பட்ட 10 மாமனிதர்களுக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் மாமனிதர் பட்டம் அளித்து கெளரவித்தார்.




Geen opmerkingen:

Een reactie posten