சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும், அவுஸ்திரேலியா இறுதி தருணத்திலேயே முன்வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அவுஸ்திரேலியாவின் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவை பொறுத்தவரையில் இலங்கை விடயத்தில் அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகளை அடிப்படையாக கொண்டே தமது கொள்கையை வகுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten