அது நடக்கவில்லையென்றால் பொதுநலவாய நாடுகளின் அமர்வை நடத்தக்கூடாது என்று ஆயர் கோரியுள்ளார்.
கனடாவின் பொதுநலவாய நாடுகளின் விசேட பிரதிநிதியான ஹக் சேகல், ஆயரை சந்தித்த போதே இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, யாழ்ப்பாணத்தின் உண்மை நிலவரங்கள் குறித்து ஆயர் முழுமையான விபரங்களை வெளியிட்டார்.
நடப்பு இலங்கை அரசாங்கம், மறைமுகமாக தமிழர்களை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten