தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 21 maart 2013

யாழில் நடந்த கூத்து: மாட்டிக்கொண்ட இராணுவத்தினர் !


யாழில் நேற்றைய தினம் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாங்கிச் சென்ற பதாதைகளை இங்கே போட்டிருக்கிறோம். இதனை சற்று உற்றுப்பாருங்கள். தமிழில் மட்டும் எத்தனை பிழைகள் என்று தெரியும். நிச்சயம் இது தமிழர்களால் எழுதப்படவில்லை என்பதனை எவரும் இலகுவாக அறிந்துகொள்வார்கள். இதனை விட மிகவும் வேடிக்கையான விடையம் ஒன்றும் நடந்துள்ளது. தமிழைத்தான் இவ்வாறு பிழையாக எழுதிக்கொண்டு சென்றிருக்கிறார்கள் என்றால்... அங்கே இலங்கையின் கொடியைக் கூட ஒருவர் தலைகிழாகப் பிடித்துள்ளார் என்றால் பாருங்களேன். 

யாழ் இந்தியத் தூதுவர் மகாலிங்கத்துக்கு எதிராகவும் சிலர் பதாதைகளை தாங்கிச் சென்றார்கள். ஆனால் அதில் "மாதா லிங்கம்" என்று எழுதப்பட்டுள்ளது.. இதனை வைத்துப் பார்க்கும் போது ஒரு சிறு பிள்ளை கூடச் சொல்லும், யார் இதனை எழுதியிருப்பார்கள் என்று. 




http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4732

Geen opmerkingen:

Een reactie posten