தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 januari 2012

போட்டியால் உண்மைமுகம் காட்டும் இணையங்களும் புரியாத தமிழனும்!

ethiri


 வன்னிப்போர் முடிவடைந்த காலத்திலிருந்து பலவித போட்டிகள் புலி சார்ந்தோரால் பலவிதங்களில் வெளிக்காட்டப்பட்டு அவர்களின் மோதல்கள் மூலம் அவர்களின் உண்மை முகங்களும் அடையாளங் காட்டப்பட்டுள்ளன.இறுதியாக சுடச்சுட அதிர்வுக்கும் எதிரிக்குமிடையில் மாபெரும் போட்டி வன்னிமக்களின் சமாதிகளுக்கிடையில் நடைபெர்ருவருகிறது.இருபகுதி செய்த திருவிளையாடல்களும் வெளியிடப்படுகின்றன.விளையாட்டைப் பார்க்கும் ஆர்வத்தில் அதில் மறைந்துள்ள பதவிவெறி,காட்டிக்கொடுப்புகளை மக்கள் அடையாளம் காணாவிடில் மீண்டும் ஏமாறு வதும்  சிங்களவரிடம் நாட்டை பறிகொடுப்பதும் உறுதிதான்.

Geen opmerkingen:

Een reactie posten