மகாவம்சத்தை மாற்றி வரலாற்றை அழித்து போயயாக்கியதாக குரல் கொடுக்கும் நாம் நம் வாழ்வில் அனுபவித்த கண்டும் கேட்டும் அறிந்த விடயங்களை மாற்றி எழுதுபவர்களை தமிழ்ப்பற்று என்று அனுமதிப்பது மட்டும் சரியா??எழுதுபவர்கள் வரலாற்றுத்துரோகம் செய்வது அவர்கள் சார்ந்த பகுதிக்கு பலம் சேர்த்து நம் உண்மைகளை அழிக்கவே அன்றி நமக்கு உதவவில்ல!!உதாரணமாக டேவிட் பொய் உரைப்பது அவர் சார்ந்த மதத்தை பொய் மூலம் பரப்பவே அன்றி தமிழில்,தமிழ் ஈழத்தில் கொண்ட பற்று அல்ல,சுவிஸ்சில் இருந்து கொண்டு சில பணங்களை விட்டெறிந்து ஏழை பங்காளனாக காட்டுவதெல்லாம் ஏமாற்று வித்தையே!!நான் இறந்தாலும் என் வார்த்தைகள் வாழ்ந்து உங்கள் ஏமாற்றம் உங்கள் பரம்பரை அழிவதை காட்டி அதன் காரணம் உங்கள் ஏமாளித்தனம் என்பதை இடித்துரைத்து நிற்கும்!!
சில்வண்டு!!