தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 september 2012

பா.நடேசனுக்கு உறவு என்பதால் பிரபாகரன் வழங்கிய பாவமன்னிப்பு!

தமிழகத்தில் மீண்டும் சூடுபிடிக்கும் இலங்கைப் படையினர் பயிற்சி விவகாரம்!


இந்தியா இலங்கையுடன் சேந்து சீனாவுக்கு பயந்ததாக சொல்லி தமிழருக்கு எதிராக செயலாற்றுகையில் தமிழ்நாட்டு தமிழர் இந்தியாவின் எதிரிகளுடன் இணைந்து தமிழ்நாட்டை தனிநாடாக்கினால் தவறா????தமிழா சிந்திப்பாயா!!!

புலிகளின் 'பேரூட் தளம்" மீது தாக்குதல்- (அவலங்களின் அத்தியாயங்கள்- 34): நிராஜ் டேவிட்



தமிழன் மிருகத்தினைவிட கேவலமானவனா?



இவர்தான் தலை சிறந்த மனிதநேசர்!!




ஒருவனை வெறிநாய் துரத்தும்போது பாதுகாப்புக்காக ஒரு அந்நிய வீட்டில் நுழையும் அவன் நாயிடம் கொஞ்சம் பொறு வீட்டுக்காரனிடம் அனுமதி பெறவேண்டும் அதுவரை காத்திரு என்று பேசிப்புரியவைத்தபின் வீட்டாரின் அனுமதியுடன்(சட்டப்படி)நாய் கடிக்காமலிருக்க வீட்டில் பாதுகாப்புத்தேடு என்கிறார்!!சிறந்த அறிவாளி,நல்ல மனித நேயர் இவர்தான்,இவர் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவில் நுழைந்து அந்த நாட்டு பூர்வீகக்குடிகளை கொன்று குவித்து அடிமை கொண்ட சட்டவிரோத கும்பலில் வாரீசு!!