தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 18 september 2012

ராஜபக்ச இந்தியாவிற்கு வருவதை தமிழர்கள் எதிர்க்க வேண்டும் கருத்து சொல்லும் நபர் ஒரு சரக்குந்து ( பாரவூர்தி) ஓட்டுனர்!

ராஜபக்ச இந்தியாவிற்கு வருவதை தமிழர்கள் எதிர்க்க வேண்டும் என்று தமிழர் பண்பாட்டு நடுவம் நடத்திய கருத்துக் கணிப்பில் பல்வேறு மக்கள் தங்கள் கருத்தை முன்வைத்தனர்.
ஈழ பிரச்சினை தொடர்பில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு எந்த அளவு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதற்கு ஒரு சிறிய சான்று.

இந்த காணொளியில் கருத்து சொல்லும் நபர் ஒரு சரக்குந்து ( பாரவூர்தி) ஓட்டுனர். 


http://jvpnews.com/index.php?subaction=showfull&id=1347962642&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten