[ திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011, 12:22.36 AM GMT ]
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zondag 27 november 2011
vrijdag 25 november 2011
donderdag 24 november 2011
மாவீரர் தினம் 2011: தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தின் வெற்றியாண்டு
இப்போது புரிகிறது இது வெற்றி ஆண்டு,அன்று இல் உலகின் நான்காவது ராணுவத்தை (பிரேமதாசா போகச்சொன்னதும் இந்திய அரசியல் மாறியதும் போபால் பிரச்சனையெல்லாம் இங்கு சேராது,யானை தானே தன் தலையில் மண்ணை போடுறதும் இப்படித்தான்)வென்ற ஆண்டு.இப்படியே போனால் வடக்கு கிழக்கில் தமிழர் தொகை குறைந்து சிங்களவர்பெருங்குடியாவதும் இவர்கள் வெற்றிக்குத்தானோ அல்லதிவர்களின் வெற்றியோ??
பிரபாகரனை கொலை செய்ய உத்தரவிட்டார் ரஜீவ்காந்தி (அவலங்களின் அத்தியாயங்கள்- 8) –நிராஜ் டேவிட்
இப்படி தவறாக எழுதுபவர்களாலும் நிஜத்தை ஏற்காத புலிகளாலும் தமிழர் இலங்கையிலும் இந்தியாவிலும் மட்டுமல்லாமல் உலகம் பூராவும் எமாளிகளாக்கப்பட்டு தவறான பாதைக்கு மாற்றப்படுகின்றனர்.தன்னை விட பெரியவன் எவன் என்பவன் தமிழன்,அடி விழுந்தாலே பணிவான்.நிராஜ் போன்றோர் வரலாறுகளை பாழாக்குவதுடன் இந்திய ராணுவத்தை வென்றதாக பகிடி விட்டு அதன் காரணமாக புலிகளை தலைக்கனம் கொள்ளவைத்து தமிழர் அழிவுக்கு நேரடி காரணமாயினர்.இவர்கள் தங்கள் குடும்பங்களுடன் சுவிசில் பிச்சைக்காசிலும் கள்ளவேலை செய்தும் பிழைப்பை பெருக்கியபடி இலங்கை புலிகளை உலகப்பயங்கரவாதிகள் ஆக்கினர்.இதெல்லாம் வெளிநாட்டில் தங்கள் வறட்டுப் பெருமை பேசவே.இன்று அழிவின் பின் இத்தனை பொய்களுடன் இப்படி எழுதி யார் குடும்பத்தை அழிக்கப் போகிறாறோ!!இந்திய ராணுவம் கட்டளைக்கு கீழ்ப் படிந்து நடக்கும் சிறந்த படை என்பது உண்மையெனில் ஓய்வு பெற்ற ராணுவம் தன்னால் வழிநடாத்தப்பட்டவர்களை கேவலப்படுத்தியது பொருந்தவில்லையே!!கட்டளைகளை நிறைவேற்ற வேண்டிய அவர் எப்படி உத்தரவை மறுத்தாராம்??பிரேமதாசா இந்திய ராணுவத்தை இருக்க சொல்லியிருந்தால் புலிகள் வெற்றி எப்படி கிடைத்திருக்கும் என்பதை நாமும் பார்த்திருக்கலாம்,இருந்திருந்தால் புலிகளும் ஆதரவுகளும் அழிந்திருக்க மக்கள் சிங்களவனுக்கு அடிமை ஆயிரார்.
dinsdag 22 november 2011
ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள்! முக்கிய அம்சங்களை பகிரங்கப்படுத்தியது ஆங்கில பத்திரிகை!
இதுதான் படித்து படம் பெற்ற நீதித் துறையும் அதன் சேவையும்,பலகாலம் இழுத்தடித்து நீதிக்குப்புறம்பாக,உண்மைக்கு மாறாக தீர்ப்பளிப்பதே படித்தவர் செய்வது!!சரத் பொன்சேகாவுக்கு உயர் நீதிமன்றமும் தமிழருக்கு நல்லிணக்க ஆணைக்குழுவும் இதையே செய்துள்ளன.ராணுவத்தால் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களே பொய் என்று சொல்லும் ஆணைக்குழுவின் உண்மைக்கு சர்வதேசமும் ஐ நா வும் சனல் நான்கும் என்ன செய்யப்போகின்றன.தமது கையாலாகாத்தனத்தையும் சுயலாப நோக்கையும் முன்னவை இரண்டும் மீண்டும் கடைப்பிடிக்கும்.ஜன நாயகத்தை அறிமுகப்படுத்தியதற்காக உலகில் பல நாடுகளை பிரித்தாண்ட பிரித்தானியா அவமானப்பட்டு பொதுமன்னிப்பா கேட்கும்???
maandag 21 november 2011
Abonneren op:
Posts (Atom)