தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 mei 2013

செந்தமிழன் சீமானை ஒரு சிறந்த பேச்சாளராக மட்டுமே ஏற்க முடியும் ஒரு செயலாளராக ஏற்கும் அளவிற்கு அவர் ஒன்றும் செய்யவில்லை என்று கூறுகின்றவர்களுக்கு....

அப்போ முன்னாள் தமிழ்த்தலைவர்கள்,தமிழுக்காக இறந்தவர்கள் எல்லாம் ஒன்றுமே செய்யவில்லை என்கிறீர்களா??பெயர்கள் வேண்டுமா!!பாதுகாப்பான நாட்டில் சாவு வராது என்ற நிலையில் வண்டி ஓடாத தண்டவாளத்தில் தலை வைத்தவர்களை பார்த்த நாட்டில் அடிக்குரலில் பேசினால் மட்டும் செய்ததாக அர்த்தமா?என்ன தியாகமைய்யா செய்தார்??எதை இழந்தார்??யாருக்கு பயப்படும் நிலை அவருக்கு??ஈழத்தில் பாருங்கள்,எதிரியின் துப்பாக்கிக்கு முன்னல் நின்று குரல் கொடுக்கிறானே அவன்தான் வீரத்தமிழன்!!