தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 16 augustus 2012

ஜெயலலிதா – புலிகள் உறவு: ஓர் சிறப்புப் பார்வை!!


தந்திரிகளின் மறுமுகம் - 8

சிங்களவருக்கு சமனான உரிமை எம் ஈழத் தமிழருக்கு வேண்டும்! முதல்வர் ஜெயலலிதா (வீடியோ இணைப்பு)!!


சிங்களவருக்கு சமனான உரிமை எம் ஈழத் தமிழருக்கு வேண்டும்! முதல்வர் ஜெயலலிதா (வீடியோ இணைப்பு)

ஈழத் தமிழருக்கு எதிராக தமிழ் அமைப்புக்கள் மேற்கொண்ட அடாவடித்தனங்கள்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 32) –நிராஜ் டேவிட்


இவரால் குறிப்பிடப்பட்ட அனைத்து கொடுமைகளும் புலிகளால் மாற்று இயக்க உறுப்பினருக்கும் அவர்கள் உறவுகளுக்கும் இந்திய ராணுவம் வருவதற்கு முன்பு நடாத்தப்பட்ட்டவை!!அதைப்பார்த்து அதேபோல மற்றவர்களும் செய்திருக்கலாம்!!அவர்களும் தமிழர் அல்லவா!! இந்திய ஒப்பந்தம் வந்து கருத்து முரண்பாடுகள் உண்டானபோது ரூபவாகினி செய்தியாளர்களை அரைகுறையாக வெட்டி இராமநாதன் கல்லூரி முன்னால் எரித்தது மற்றவர்கள் தங்களிடம் பயம் கொள்ளவேண்டும் என்றுதானே!!இன்னும் பல கொடுமைகள் சொல்லமுடியும்.இலங்கை ராணுவக்கைதிகளை கொன்று நல்லூர் முருகன் கோயில் வீதியில் கட்சியாக்கியது,ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர் முப்பது பேரை கைது செய்து கொன்றது என பட்டியலின் நீளத்துக்கு எல்லை இல்லை!!

இலங்கைக்கு பயணம் செய்யும் பிரித்தானியக் குடிமக்களுக்கு புதிய எச்சரிக்கை



maandag 6 augustus 2012

சிங்கள மக்களுக்கு எதிராக விரலை கூட நீட்டாத உத்தமர்கள் புலிகள் - தா.பாண்டியன் அதிற்சியில் இந்திய ஊடகம் (வீடியோ இணைப்பு)

யுத்தம் நடந்த காலத்தில் எமது இந்திய கம்மினிஸ் கட்சியும் சரி தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும் சரி கொழும்பு மீது குண்டு போட்டு அழிக்க வேண்டும் என சிந்திக்கவும் இல்லை செயற்படுத்தவும் இல்லை குறிப்பாக புலிகள் விரல் கூட நீட்டாத உத்தம உலக போராட்ட அமைப்பு என்பதில் மாற்றமில்லை என இந்திய கம்மினிஸ் கட்சியின் தமிழ் நாட்டு தலைவர் தா.பாண்டியன் அதிரடி செவ்வி அதிற்சியில் இந்திய ஊடகம்.
05 Aug 2012
http://jvpnews.com/index.php?subaction=showfull&id=1344204857&archive=&start_from=&ucat=1&