ஜாதி இல்லை என்று கொக்கரிக்கும் இவர்கள் எதற்கு வேற்று பிரிவிலுள்ள அதுவும் இவர்களால் உயர் ஜாதி என்று வெறுக்கப்படும் பிரிவுகளிலுள்ள பெண்களை காதலிப்பது அவர்களே அவர்களை தாழ்ந்தவர்கள் என்று உணர்வால் எண்ணுவதாலா?உண்மையில் பெற்றோர்களை அவர்கள் பாசத்தை மறந்து,அவர்கள் கொடுத்த அந்தஸ்த்தை துறந்து உடல் சுகம் தேடி போகும் பெண்களும் ஆண்களும் அக்காதளுக்கு எப்படி விசுவாசம் செய்வார்கள் என்று நம்புகிறார்களோ!!நன்றி மறந்த இவர்கள் எப்பிரப்பிலும் நன்றாக இருக்க முடியாத போது இவர்களுக்காக தம் இனத்தில் பாசம்ற சிலர் கொக்கரிப்பது தமிழரை ஜாதியை பூதாகரமாக்கி அழிக்கவே அன்று வேறொன்றில்லை,டாக்டர் சாலினி உடையால் ஆணாகவும் உள்ளத்தால் பேயாகவும் மனிதத்துக்கு எதிராக இருப்பவர்,தெலுங்கர்களின் ஆட்சியில் உள்ள விஜய் தொலைக்காட்சி இவரை பூசிப்பதால் இவர் உயர்ந்த கருத்துக்களின் அதிபதி ஆகார்!தெலுங்கர்கள் தமிழர் பண்பாட்டை கலாச்சாரத்தை அழிப்பதன் காரணம் அவர்கள் அறியாமைதான்!!அதை உணர்ந்தால் அனைத்தும் நலமாகும்!!
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த தன் காதல் கணவனுக்குப் பிறந்த தனது குழந்தையையே தீண்டாமை எனும் கொடிய நோயால் உதறி எறிந்த புதுமைத் தாய்....! திரைப்படங்களில் மட்டும் கலப்புத் திருமணங்களைக் கை தட்டி ஆர்ப்பரித்துப் பாராட்டும் சமூகம் உண்மை வாழ்வில் தீண்டாமைக் கணையைத் தன் சொந்தக் குழந்தையின் மீதே எய்த இந்தக் கொடிய தாயின் செயலுக்கு என்ன நியாயம் கற்பிக்கப் போகிறது...?-----------------------அமராவதிபுதூர் பிரேம்நாத்.
Geen opmerkingen:
Een reactie posten