இந்தியா ஒரு கட்டத்தில் இலங்கையை மிரட்டியது, அந்த மிரட்டலை சுதாகரித்த இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச கடைசியில் நடந்தவற்றை கூறி இந்தியாவை அடக்கிவிட்டார். என்கிறார் பா.செயப்பிரகாசம்
இறுதி யுத்தத்தில் போர்க்குற்றம் இழைத்ததில் இலங்கைக்கு இணையாக இந்தியாவுக்கும் அதிக பங்கு உண்டு. என்பது நாம் அறிந்தவை இவற்றை கோத்தபாய ஆதாரங்களுடன் காட்டி மிரட்டுகிறார். என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசை நிகழ்வில் பிரபல மனித உரிமை ஆர்வலரும் தமிழ் இன உணர்வாளருமான பா.செயப்பிரகாசம் தெரிவித்தார்.
http://www.lankawin.com/show-RUmsyCSbLUkv4.html
Geen opmerkingen:
Een reactie posten