●என்னோடு இருக்கும் 200 MPகளுக்கு சமமானவர் வைகோ – இந்திரா காந்தி
●எந்த மிரட்டலுக்கும் அடிபணியாத லட்சியவாதி வைகோ -நரசிம்ம ராவ்
●வைகோ வை என் நண்பனாக பெற்றது நான் செய்த பாக்கியம் -உமர் அபுல்லாஹ்
●விலை போகாத போராளி வைகோ -அத்வானி
●வைகோ வின் மீது எனக்கு அன்பும் நன் மதிப்பும் எப்போதும் உண்டு – ஜெயலலிதா
●அண்ணா வின் கொள்கை விளக்கை ஏற்ற வந்த அன்பு தம்பி வைகோ -கருணாநிதி
●முழுமையான தமிழ் இலக்கியங்களை கற்ற ஒரே அரசியல் தலைவர் வைகோ தான் -நெல்லை கண்ணன்
●வைகோ ஒருவரை தான் எதிர்கால நம்பிக்கையாக பார்கிறேன் -நடிகர் மணிவண்ணன்
●வைகோ அதிகாரத்துக்கு வரும் சமயம் தான் தமிழ் இனத்தின் இழி நிலை போக்க படும் -கொளத்தூர் மணி
●எங்களிடம் இருக்கும் ஆயுதங்களில் ஒன்றாக நிகரானவர் வைகோ -தமிழ் ஈழ தேசிய தலைவர்
●இந்தியாவில் கொள்கைவலி அரசியலை முன்னெடுக்கும் அரசியல் தலைவர்களில் வைகோ வும் ஒருவர் அவரை என் மகனாகவே கருதுகிறேன் -அடல் பிகாரி வாஜ்பாய்
●அரசியலை மக்கள் பணிக்கான தளமாக பார்ப்பவர் வைகோ – பிரதாப் சிங்க் பாதல்

Geen opmerkingen:
Een reactie posten