உண்மையின் தரிசனம்-பாகம்-23
பக்கசார்பும் காலம் கடந்தபின் செய்யும் ஆராட்சியுமான இங்கு இந்தியராணுவம் தோற்றது என்பதே வேடிக்கைதான்!!புலிகளின் அன்றைய நடவடிக்கைகள் காரணமாக தமிழர் இன்று அடிமைகளாகி,அகதிகளான பின்னும் இவரின் புலம்பல் வேதனைக்குரியதும் தமிழனை இன்னும் ஏமாற்றலாம் என்பதனைஎடுத்தியம்புவதுமாகவே உள்ளது.வருந்தியழைத்துவிட்டு அழையாவிருந்தாளிகள் என்று கூற இவரால் மட்டுமே முடிகிறதென்றால் இவரின் உண்மையின் தன்மைபற்றி சிறிது சிந்திப்போமே!!இந்தியா தலையிடாதிருந்தால் இன்று பறிபோன தமிழர் பிரதேசங்கள் அன்றே பறிபோயிருக்கும் என்பது மனசாட்சியுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் நிச்சயமாக தெரியும்.
இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்- (பாகம்-9)- நிராஜ் டேவிட்
இஸ்ரேலை உதவிக்கழைக்கும் நிராஜ் டேவிட்-8
இஸ்ரேலை உதவிக்கழைக்கும் நிராஜ் டேவிட்-7
Geen opmerkingen:
Een reactie posten