மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
வழமை பேன்று உயர் அதிகாரியிக் பணிப்புரைக்கமைய குறித்த பழமையான வீட்டிற்குள் சென்றதாகவும் அங்கு இருந்த புலிகளின் தலைரின் படம் தம்மை எதிர் பாராத அளவிற்கு அச்சமடைய வைத்ததுடன் அதில் தமக்கு பயம் ஏன் ஏற்பட்டது என்பதை தம்மால் உணர முடிந்தது எனவும் இது தொடர்பில் தற்போது தமக்கு அச்சம் உள்ளதாக அங்கு சென்ற இராணுவத்தினர் குறித்து கொழும்பில் இருந்து வரும் சிங்களப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
- See more at: http://www.canadamirror.com/canada/25828.html#sthash.i2dRLv8N.dpuf
Geen opmerkingen:
Een reactie posten