புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு வெளியிட்டிருந்த பட்டியலுக்கு பதிலடியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதற்பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது.
தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18ல் வெளிவந்துள்ள இப்பட்டியலில், சிறிலங்காவின் தமிழின அழிப்பாளர்களின் 12 பேருடைய விபரங்கள் முதற்தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நம்பகமான ஆதரங்களுடனும், அனைத்துலக சட்டங்களுக்கு அமைவாகவும் குறித்த நபர்களுடைய குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக நா.தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைத் தீவினை மையப்படுத்திய சமகால அரசியல்தளத்தில், சிறிலங்காவின் முன்னாள் அரசுத்தலைவர் சந்திரகா குமாரதுங்காவின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில், அவருடைய பெயரும் இப்பட்டியலில் வெளிவந்துள்ளமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி பாலித கோகணவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு, ஜப்பான், பிறேசில், றஸ்யா போன்ற நாடுகளுக்கான சிறிலங்காத் தூதுவர்களாக உள்ளவர்களும் இப்பட்டியலில் உள்ளக்கப்பட்டுள்ளமை சிறிலங்காவுக்கு மற்றுமொரு நெருக்கடியினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிறிலங்காவின் தமிழின அழிப்பாளர்களது பெயர்ப்பட்டியல் தொடர்ந்தும் உரிய ஆவணமாக வெளியிடப்படும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு, பெயர்ப்பட்டியலில் உள்ளவர்கள் மீது அனைத்துலக அளவிலான பயணத்தடை, சொத்துமுடக்கம் உட்டப அனைத்துலக குற்றவியில் நீதிமன்றங்களில் இவர்களை நிறுத்துவதற்கான செயல்முனைப்புக் குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவந்துள்ள இப்பட்டியல் உரியமுறையில் அனைத்துலக நாடுகளதும், அனைத்துலக அமைப்புக்களுக்கும் கவனத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கொண்டு செல்லப்படவுள்ளது.
முழு அறிக்கை : http://fr.calameo.com/read/00034150294a5e6d90ece
http://fr.scribd.com/doc/224838453/DIRTY-DOZEN-Genocidaires-and-War-Criminals-on-Tamils-in-Sri-Lanka
நம்பகமான ஆதரங்களுடனும், அனைத்துலக சட்டங்களுக்கு அமைவாகவும் குறித்த நபர்களுடைய குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக நா.தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
1 - மகிந்த ராஜபக்ச
NAME: PERCY MAHENDRA “MAHINDA” RAJAPAKSA
TITLE: Current President of Sri Lanka and Commander in Chief of Sri Lankan Armed Forces. (Elected 2005, Re-elected 2010)
CURRENT LOCATION: in Sri Lanka

2 - சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
NAME: Chandrika Bandaranaike Kumaratunga
TITLE: Former President of Sri Lanka from November 12, 1994 to November 19, 2005.
CURRENT LOCATION: Resides in Sri Lanka

3 - கோத்தபாய ராஜபக்ச
NAME: GOTABAYA RAJAPAKSA
TITLE: Secretary to the Ministry of Defense and Urban Development Appointed by his brother who was elected President
CURRENT POSITION: Secretary to the Ministry of Defense and Urban Development

4 - சரத் பொன்சேகா
NAME: SARATH FONSEKA
TITLE: Former Army Chief/Commander of Sri Lanka Army and former Chief of Defense Staff (appointed by President Mahinda Rajapaksa)(resigned on November 16, 2009).
LOCATION: Sri Lanka

5 - ஜெகத் டயஸ்
NAME: JAGATH DIAS
TITLE: Major General Commanding 57thDivision of the Sri Lankan Army
CURRENT POSITION: Security Forces Commander of the District – Mullaitivu and the Colonel Commandent of Vijayabahu Infantry Regiment
LOCATION: Mullaitivu, Sri Lanka

6 - சர்வேந்திர சில்வா
NAME: SHAVENDRA SILVA
TITLE: Brigadier Major General of the 58thDivision
CURRENT POSITION: Deputy Permanent Representative to the UN in New York. He was also appointed to be on the Special Advisory Group on Peacekeeping Operations in January 2012 but was excluded from participating in the committee
LOCATION: New York, USA. On April 12, 2014, he had met a group of Amnesty International representatives following a protest held outside the Sri Lankan Mission in New York the day before (Friday).
7 - நந்தன உடவத்தா

NAME: NANDANA UDAWATTA
TITLE: General Officer Commanding 59thDivision
CURRENT POSITION: Deputy Chief of Mission of Russia as of January 4, 2012
LOCATION: Russia

8 - கமல் குணரட்ண
NAME: KAMAL GUNERATNE
TITLE: Former General Officer Commanding 53rdDivision and currently Deputy Head of Mission of Brazil.
LOCATION: Brazil

9 - திசற சமரசிங்க
NAME: THISARA SAMARASINGHE
TITLE: Former Commander of the Eastern and Northern Naval Area (2007-2009) but during the final month of war he was Navy Chief of Staff
CURRENT POSITION: High Commissioner to Australia
LOCATION: Nconfirmation that he returned to Sri Lanka.

10 - ஜீ.ஏ.சந்திரசிறி
NAME: G.A. CHANDRASIRI
TITLE: Former Commander 52ndDivision (2002-2003) and former Security Forces Commander – Jaffna (December 2005-2009).
CURRENT POSITION: Governor of Northern Province.
LOCATION: Sri Lanka.

11 - வசந்த கரணாகொட
NAME: WASANTHA KARANNAGODA
TITLE: Commander of the Sri Lankan Navy
CURRENT POSITION: Ambassador to Japan
TITLE: Commander of the Sri Lankan Navy
CURRENT POSITION: Ambassador to Japan
12 - பாலித கோகண
NAME: PALITHA KOHANA
TITLE: Permanent Secretary to the Ministry of Foreign Affairs and Secretary-General of the Secretariat for Coordinating the Peace Process (SCOPP)
CURRENT POSITION: Ambassador and Permanent Representative of Sri Lanka to the UN
LOCATION: New York, USA

http://www.tamilwin.com/show-RUmsyFSdLZns1.html
Geen opmerkingen:
Een reactie posten