அமெரிக்காவில், இலங்கை ஆடைகளை தடைசெய்யக் கோரி ஈழத்தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திவருகின்றனர். தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இப் போராட்டங்கள் அமெரிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை விற்பனைசெய்துவரும் நிலையங்களைக் குறிவைத்தே இப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இப் போராட்டம் குறித்த செய்திகளை, அமெரிக்காவில் உள்ள தொலைக்காட்சி ஒன்று நேற்றைய தினம் ஒளிபரப்பியுள்ளது என்பதும், குறிப்பிடத்தக்க விடையமாகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4223
Geen opmerkingen:
Een reactie posten