தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 november 2012

பிரித்தானிய மாவீரர் நாள்: 20,000 ஆயிரம் மக்கள்: முழுக் காணொளி இணைப்பு !


தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) யால் பிரித்தானியாவில் நடத்தப்பட்ட மாவீரர் தினத்தில், சுமார் 20,000 மக்கள் கலந்துகொண்டுள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். லண்டன் எக்ஸெல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளின் முக்கியமான தொகுப்புகளை முழுக் காணொளியாக இங்கே தந்துள்ளோம். லண்டன் எக்ஸெல் மண்டபத்துக்கு வரமுடியாமல் போனவர்கள் காட்சிகளைப் பார்க்க இது ஏதுவாக இக்காணொளி அமையும் என நாம் நம்புகிறோம். 






http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4085

Geen opmerkingen:

Een reactie posten