தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 november 2012

தமிழீழ விடுதலைப்புலிகளில் உள்ள துறைகள் !!


தமிழீழ விடுதலைப்புலிகளில் உள்ள துறைகள் என்னென்ன என்பதை தமிழில் பதிவிடுமாறு தோழர்கள் கேட்டதற்கிணங்க தமிழில்....

இதனை தரவேற்றி சேமிக்க முடிந்தவர்கள் பாதுகாத்தல் பயனுடைத்து.

தரைப்படை
1. சார்ள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி
2. ஜெயந்தன் படையணி
3. இம்ரான் பாண்டியன் படையணி
4. யாழ் செல்லும் படையணி
5. புலனாய்வுத்துறை தாக்குதல் படையணி
6. சோதியா படையணி
7. அன்பரசி படையணி
8. மாலதி படையணி
9. சிறுத்தை படையணி
10.தரைக்கரும் புலிகள் படையணி
11.பொன்னம்மான் கண்ணி வெடி பிரிவு
12.கிட்டு பீராங்கி படையணி
13.விக்ரர் விசேடகவச எதிர்ப்பு படையணி
14.லெப். கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி
15.மகளிர் அரசியல் துறை தாக்குதல் படையணி
16.இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி
17.எல்லை படை
18.துணைப்படை


கடற்புலிகள்
1.சாள்ஸ் படையணி
2.அங்கைய கண்ணி நீரடி நீர்ச்சல் பிரிவு(மகளிர்)
3.நிறோயன் நீரடி நீர்ச்சல் பிரிவு (ஆடவர்)
4.ஈரூடக தாக்குதல் படையணி
5.கடற்படை படகு கட்டுமான பிரிவு
6.கடற்கரும்புலிகள் அணி
7.கடற்சிறுத்தை படையணி

வான்புலிகள்
1.ராதா வான் காப்பு படையணி
2.தமிழீழ வான்புலிகள்.

அறிவியல்
1. வெடிபொருள் தொழில்நுட்ப பிரிவு
2.கணிணி தொழில்நுட்ப பிரிவு
3.இலத்திரனியல் தொழில்நுட்ப பிரிவு
4. போர்கருவி தொழிற்சாலை
5.தமிழீழ இராணுவ விஞ்ஞான கல்லூரி

அரசியல் துறை
1. பரப்புரை பிரிவு
2.தமிழீழ பொறியியல் துறை
3. தமிழீழ விளையாட்டு துறை
4. விடுதலைப்புலிகளின் ஆங்கில கல்லூரி
5. திரைப்படபுத்தக மொழிபெயர்ப்பு துறை
6. தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியல் பிரிவு
7. தமிழீழ கல்வி மேம்பாட்டு கழகம்
8 . தமிழீழ கலை பண்பாட்டு கழகம்
9.விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு
10.சூழல் நல்லாட்சி ஆணையம்
11.தமிழீழ வனவள பாதுகாப்பு பிரிவு
12.பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்
13.பொருண்மிய மதியுரைகம்
14.தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்
15.ஒளிக்கலைப்பிரிவு
16.தமிழிழ தேசிய தெலைக்காட்சி
17.நிதர்சனம்
18.ஒளி வீச்சு ஒலிபரப்பு
19.புலிகளின் குரல் பத்திரிகை
20.புலிகளின் குரல் தமிழீழ வானொலி
21.ஈழநாதம்
22.சுதந்திரப் பறவைகள்
23.விடுதலைப்புலிகள் ஏடு
24.மருத்துவ பிரிவு
25.திலீபன் மருத்துவ சேவை’

தமிழீழ காவல்துறை
1)குற்றதடுப்புபிரிவு
2)விசாரணை பிரிவு
3)வீதி போக்குவத்து கண்காணிப்பு பிரிவு
4)தமிழீழ காவல்துறை தாக்குதல் படையணி

தமிழீழ நீதித்துறை
1.தமிழீழ நீதி மன்றம்
2.சட்ட ஆக்க கழகம்
3.தமிழீழ சட்டக்கல்லூரி.

*தமிழீழ புலனாய்வுத் துறை
*புலிகளின் உள்கட்டுமான பாதுகாப்புக்கான உளவுப்பிரிவு.

நிதித்துறை
1.தமிழீழ நிர்வாக நிதிபிரிவு
2.தமிழீழ வழங்கல் பிரிவு
3.தமிழீழ வங்கி
4.கொள்முதல் பிரிவு

*தமிழீழ வெளியுறவுப் பிரிவு.
*தமிழீழ பேக்குவரத்து கழகம்

இதைவிட இரகசியமான சில படைகளும் உண்டு..





V. Prabhakaran - LTTE chief
Pottu Amman - LTTE's Intelligence Wing Leader
Bhanu - LTTE military leader
Jeyam - LTTE military leader
B. Nadesan - LTTE political head

S. Pulidevan - Head of LTTE's Peace Secretariat
Ramesh - LTTE special military leader
Ilango - LTTE police chief
Charles Anthony - the eldest son of Prabhakaran
Sudharman - aide to LTTE leader's son
Thomas - senior intelligence leader an
Luxman - LTTE military leader
Sri Ram - senior sea tiger cadre
Iseiaravi - LTTE female military leader
Kapil Amman - LTTE deputy intelligence leader
Ajanthi - female LTTE training in charge
Wardha - LTTE mortar in charge
Pudiyawan - Secretary to LTTE leader
Jenarthan - Special military leader

Geen opmerkingen:

Een reactie posten