லண்டனில் இயங்கிவரும், ஐ.பி.சி என்னும் வானொலி(பலருக்கு தெரியாது) கடந்த காலங்களில் தமிழர்களுக்கு மத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்தி வந்துள்ளது. இவ்வானொலியின் ஏகபோக உரிமையாளர் சத்தி எனப்படும் நபர், தமிழர்களைப் பற்றியும், ஊடகவியலாளர்களைப் பற்றியும், தமிழ் தாய்மார் பெண்கள், மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தை, ஒலி நாடாவில் சிலர் பதிவுசெய்து சம்பவம் என்னும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இச் செய்தியானது சம்பவம் என்னும் இணையத்தில் இருந்து , பெறப்பட்டு அதிர்வில் மீண்டும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten