தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 januari 2013

இலங்கைக்கு இந்தியா அனைத்து வழிகளிலும் உதவி புரியும்!- மன்மோகன் பீரிஸிடம் உறுதி !!


இலங்கைக்கு இந்தியா அனைத்து வழிகளிலும் உதவி புரியும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.
இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் நேற்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.
இதன்போதே பிரதமர் மன்மோகன் சிங்க இந்த உறுதியை வழங்கியதாக வெளிவிவகார அசைச்சின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
யுத்தத்திற்கு பின்னர் இலங்கை பல்வேறு துறைகளில் அபிவிருத்தி அடைந்து வருகின்றது.
இதற்கு இந்தியா முழுமையான உதவிகளை வழங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten